திருச்சபைச் சட்டத் தொகுப்பு: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
"{{inuse}} '''திருச்சபைச் சட்டத் ..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது
 
No edit summary
வரிசை 1:
'''திருச்சபைச் சட்டத் தொகுப்பு''' என்பது ஒரு கிறித்தவ அமைப்பு அல்லது திருச்சபையின் உறுப்பினர்களின் சமய நிர்வாகம் சார்ந்த விதிகள் மற்றும் நெறிமுறைகள் ஆகியவற்றின் தொகுப்பு ஆகும். பெரும்பாலும் இது அவ்வமைப்பின் அதிகாரிகளால் இயற்றப்படும். [[கத்தோலிக்க திருச்சபை]] (இலத்தீன் மற்றும் மரபுவழி வழிபாட்டு முறைகளுக்கு தனித்தனி சட்டம் உண்டு), [[கிழக்கு மரபுவழி திருச்சபை]], கிழக்கத்திய மரபுவழி திருச்சபைகள், [[ஆங்கிலிக்க ஒன்றியம்|ஆங்கிலிக்க ஒன்றியத்தில்]] உள்ள திருச்சபைகள் ஆகியவை தற்போது தமக்கென தனிச் சட்டத் தொகுப்பு வைத்துள்ளன.<ref>Boudinhon, Auguste. [http://www.newadvent.org/cathen/09056a.htm "Canon Law." ] The Catholic Encyclopedia. Vol. 9. New York: Robert Appleton Company, 1910. 9 Aug. 2013 </ref> ஆயினும் இத்திருச்சபைகள் இச்சட்டங்களை [[சட்டவாக்க அவை|இயற்றும்]], விளக்கும், மற்றும் [[நீதிமன்றம்|செயல்படுத்தப்படும்]] முறைகள் வெவ்வேறானவை. ஆயினும் இத்திருச்சபைகளில் தற்போது நடப்பில் உள்ள சட்டங்கள் அனைத்தும் ஒரு பேரவையால் (church council) ஏற்றுக்கொள்ளப்பட்டதாகும்.
{{inuse}}

==கத்தோலிக்க திருச்சபையில்==
"https://ta.wikipedia.org/wiki/திருச்சபைச்_சட்டத்_தொகுப்பு" இலிருந்து மீள்விக்கப்பட்டது