வட மாகாணம், இலங்கை: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
No edit summary
வரிசை 147:
=== வரலாற்றுப் பின்னணி ===
[[யாழ்ப்பாண அரசு]] காலத்தில் தற்போதைய வடமாகாணத்துக்கு உட்பட்ட பகுதிகள் அனைத்தும் பெரும்பாலும் அவ்வரசின் மேலாதிக்கத்தின் கீழேயே இருந்துவந்தது. எனினும் வன்னிப்பகுதி பல வன்னியச் சிற்றரசுகளாகவே செயற்பட்டுவந்தது. யாழ்ப்பாண அரசு [[ஆரியச் சக்கரவர்த்தி]]களிடமிருந்து ஐரோப்பியரான போர்த்துக்கீசரிடமும் பின்னர் [[ஒல்லாந்தர்|ஒல்லாந்தரிடமும்]] கைமாறியபோதும் கூட வன்னிப்பகுதியில் இவ் வன்னியர்கள் ஓரளவு அதிகாரத்துடனேயே இருந்து வந்தார்கள். ஆங்கிலேயர் காலத்திலேயே வன்னிப்பகுதி முற்றிலுமாக மத்திய அரசின் நேரடியான கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்பட்டது.
 
==புவியியல்==
[[File:Bridge over lagoon.jpg|left|thumb|250px|யாழ் மாவட்டத்தில் உள்ள ஒரு பாலம்]]
வட மாகாணம் இலங்கையின் வடக்கே [[இந்தியா]]வில் இருந்து 35 கிமீ தூரத்தில் அமைந்துள்ளது. இது இந்தியத் துணைக்கண்டத்துடன் தொன்மை வாய்ந்த [[ஆதாம் பாலம்]] (சேது பாலம், அல்லது இராமர் பாலம்) ஊடாக இணைக்கப்பட்டுள்ளது. இம்மாகாணத்தின் பரப்பளவு 8884 கிமீ<sup>2</sup> ஆகும்.<ref name=area>{{cite web|title=Area of Sri Lanka by province and district|url=http://www.statistics.gov.lk/abstract2010/chapters/chap1/AB1-1.pdf|work=Statistical Abstract 2010|publisher=Department of Census & Statistics, Sri Lanka}}</ref> இம்மாகாணம் மேற்கே [[மன்னார் வளைகுடா]], [[பாக்கு நீரிணை]] ஆகியவற்றாலும், வடமேற்கே [[பாக்கு நீரிணை]]யாலும், வடக்கு மறூம் கிழக்கே [[வங்காள விரிகுடா]]வினாலும், தெற்கே [[கிழக்கு மாகாணம், இலங்கை|கிழக்கு]], [[வடமத்திய மாகாணம், இலங்கை|வடமத்திய]], [[வடமேல் மாகாணம், இலங்கை|வடமேல்]] மாகானங்களினாலும் சூழப்பட்டுள்ளது.
 
வட மாகாணம் [[யாழ்ப்பாணக் குடாநாடு]], [[வன்னிப் பெருநிலப்பரப்பு|வன்னி]] ஆகிய இரண்டு வெவ்வேறு நிலப்பரப்புகளால் பிரிக்கப்பட்டுள்ளது. யாழ்ப்பாணக் குடாநாட்டில் நீர்ப்பாசனம் [[கிணறு]]களின் உதவியுடன் [[நிலத்தடி நீர்ப்படுகை]]யில் இருந்து பெறப்படுகிறது. வன்னிப் பகுதியில், [[குளம்|குளங்கள்]], மற்றும் வற்றா ஆறுகள் உள்ளன. உங்குள்ள் முக்கிய ஆறுகள்: [[அக்கராயன் ஆறு]], [[அருவி ஆறு]], [[கனகராயன் ஆறு]] ஆகியனவாகும்.
 
இம்மாகாணத்தில் [[கடற் காயல்]]கள் பல உள்ளன. இவற்றில் [[கச்சாய் கடல் நீரேரி]], [[நந்திக் கடல்]] போன்றவை முக்கியமானவை ஆகும்.
 
இலங்கையின் பெரும்பாலான [[தீவு]]கள் இம்மாகாணத்தின் மேற்கே அமைந்துள்ளன. இவற்றில் பெரியவை: [[ஊர்காவற்துறை]], [[நெடுந்தீவு]], [[காரைதீவு]], [[புங்குடுதீவு]], [[மண்டைதீவு]] ஆகியனவாகும்.
 
=== குடித்தொகை பரம்பல் ===
"https://ta.wikipedia.org/wiki/வட_மாகாணம்,_இலங்கை" இலிருந்து மீள்விக்கப்பட்டது