அரையர்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
No edit summary
வரிசை 1:
'''அரையர்''' என்போர் [[வைணவம்|வைணவக்]] கோயில்களில் திராவிட வேதம் எனப்படும் [[நாலாயிர திவ்வியப் பிரபந்தம்|நாலாயிர திவ்யப் பிரபந்தத்தைப்]] பாடும் இறைத் தொண்டர்கள் ஆவர். இவர்கள் அனைவரும் ஆடவரே. இவர்கள் இப்பாடல்களை அபிநயத்துடன் தாள ஒலிக்கேற்ப ஆடிப் பாடும் நிகழ்ச்சி [[அரையர் சேவை]] என்று அழைக்கப்படுகிறது<ref>[http://www.tamilvu.org/courses/diploma/d061/d0614/html/d0614404.htm அரையர் சேவை (தமிழ் இணையக் கல்விக்கழகம்)]</ref>. அரையர் என்பவர் கோயில் மூலவருக்கான பலவித சேவையில் தினசரி ஈடுபட்டாலும் நாதமுனிகள் ஏற்பாட்டுக்கிணங்க பொங்கல், பங்குனி உத்திரம், திருவாடிப்பூரம் உள்ளிட்ட திருவத்யயனம் உற்சவங்களில் இறைமுன் அரையர்சேவை செய்வதை கட்டாயமாக்கியுள்ளனர்.
 
==தொடக்கம்==
வரிசை 17:
 
ஓதுவார்களைப் போல அரைய‌ர்களைப் புரப்போர் இல்லாது போனமையால் அரையர் குடும்பங்கள் நசிந்து போயின. இன்று திருவரங்கம், ஆழ்வார் திருநகரி மற்றும் திருவில்லிப்புத்தூர் ஆகிய தமிழக வைணவக் கோயில்களிலும் தென்கர்நாடகாவில் உள்ள [[மேல்கோட்டை]] திருநாராயணபுரம் கோயிலில் மட்டுமே அரையர் சேவை வழக்கில் உள்ளது. <!--அரையர் சேவை நிகழ்ச்சிக்கான கட்டற்ற உரிமைப் படம் கிடைத்தால் நல்லது. -->
 
==இவற்றையும் காண்க==
 
[[அரையர் சேவை]]
 
== மேற்கோள்கள் ==
"https://ta.wikipedia.org/wiki/அரையர்" இலிருந்து மீள்விக்கப்பட்டது