செலுத்து வாகனம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
No edit summary
வரிசை 1:
[[Image:Soyuz TMA-5 launch.jpg|thumb|right| [[ருசியா|ருசிய]] செலுத்து வாகனம்]]
'''செலுத்து வாகனம்''' (Launch vehicle) என்பது [[செயற்கைக் கோள்]]களை பூமியிலிருந்து எடுத்துச் செல்லும் வாகனம் ஆகும். இவ்வாறு எடுத்துச் செல்லும் செயற்கைக் கோள்கள் பெரும்பாலும் பூமியின் வட்டப்பாதையில் நிறுத்தப்படுகின்றன. இத்தகைய செலுத்து வாகனங்கள் அதற்கென வடிவமைக்கப்பட்ட ஏவுதளத்தில் (Launch pad) இருந்து செலுத்தப்படுகின்றன. ஏவுதளத்தில் செலுத்து வாகனத்திற்கென சிறப்புக் கட்டுமான வசதி செய்யப்பட்டிருக்கும்.<ref>
See for example: {{cite web |url=http://www.space.com/missionlaunches/fl_clcs_020918.html |title=NASA Kills 'Wounded' Launch System Upgrade at KSC |publisher=Florida Today}}</ref> இந்த செலுத்து வாகனம் பெரும்பாலும் இரண்டு நிலைகளைக் (two stages) கொண்டதாக இருக்கும். சிலநேரங்களில் நான்கு நிலைகளைக் கொண்டதாகவும் இருக்கும். பெரும்பாலான செலுத்து வாகனங்கள் ஒரு முறை பயன்படுத்துபவையாக இருக்கும். ஏனெனில் செயற்கைக்கோள்களை அதன் வட்டப்பாதையில் உந்தித் தள்ளியபின் கீழே [[பூமி]]யை நோக்கி விழும் செலுத்து வாகனம் பூமியின் வளிமண்டலத்துடனான உராய்வினால் அதன் பாகங்கள் உடைந்துவிடும். ஆனால் மறுமுறையும் பயன்படுத்தும் வகையிலான செலுத்து வாகனங்களும் வடிவமைக்கப்படுகின்றன. சில செலுத்து வாகனங்களில் ''உந்துகிகளும்'' (Boosters) இணைக்கப்பட்டிருக்கும்.
 
==வகைகள்==
"https://ta.wikipedia.org/wiki/செலுத்து_வாகனம்" இலிருந்து மீள்விக்கப்பட்டது