செலுத்து வாகனம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
No edit summary
வரிசை 1:
[[Image:Soyuz TMA-5 launch.jpg|thumb|right| [[ருசியா|ருசிய]] செலுத்து வாகனம்]]
'''செலுத்து வாகனம்''' (Launch vehicle) என்பது [[செயற்கைக் கோள்]]களை பூமியிலிருந்து எடுத்துச் செல்லும் வாகனம் ஆகும். இவ்வாறு எடுத்துச் செல்லும் செயற்கைக் கோள்கள் பெரும்பாலும் பூமியின் வட்டப்பாதையில் நிறுத்தப்படுகின்றன. இத்தகைய செலுத்து வாகனங்கள் அதற்கென வடிவமைக்கப்பட்ட [[ஏவு தளம்|ஏவுதளத்தில் (Launch pad)]] இருந்து செலுத்தப்படுகின்றன. ஏவுதளத்தில் செலுத்து வாகனத்திற்கென சிறப்புக் கட்டுமான வசதி செய்யப்பட்டிருக்கும்.<ref>
See for example: {{cite web |url=http://www.space.com/missionlaunches/fl_clcs_020918.html |title=NASA Kills 'Wounded' Launch System Upgrade at KSC |publisher=Florida Today}}</ref> இந்த செலுத்து வாகனம் பெரும்பாலும் இரண்டு நிலைகளைக் கொண்டதாக இருக்கும். சிலநேரங்களில் நான்கு நிலைகளைக் கொண்டதாகவும் இருக்கும். பெரும்பாலான செலுத்து வாகனங்கள் ஒரு முறை பயன்படுத்துபவையாக இருக்கும். ஏனெனில் செயற்கைக்கோள்களை அதன் வட்டப்பாதையில் உந்தித் தள்ளியபின் கீழே [[பூமி]]யை நோக்கி விழும் செலுத்து வாகனம் பூமியின் வளிமண்டலத்துடனான உராய்வினால் அதன் பாகங்கள் உடைந்துவிடும். ஆனால் மறுமுறையும் பயன்படுத்தும் வகையிலான செலுத்து வாகனங்களும் வடிவமைக்கப்படுகின்றன. சில செலுத்து வாகனங்களில் ''உந்துகிகளும்'' (Boosters) இணைக்கப்பட்டிருக்கும்.
 
"https://ta.wikipedia.org/wiki/செலுத்து_வாகனம்" இலிருந்து மீள்விக்கப்பட்டது