"சந்திரிகா (மலையாள இதழ்)" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

61 பைட்டுகள் சேர்க்கப்பட்டது ,  6 ஆண்டுகளுக்கு முன்
சி
(துவக்கம்)
 
}}
 
'''சந்திரிகா''' என்பது கேரளத்தின் கோழிக்கோடில் உள்ள முஸ்‌லிம் பிரிண்டிங், பப்ளிசிங் கம்பனி வெளியிடும் மலையாள நாளிதழ். இது [[முஸ்லிம் லீக்]] கட்சியின் அதிகாரப்பூர்வ நாளேடு. கேரளத்தில் [[கோழிக்கோடு]], [[கண்ணூர்]], [[மலப்புறம்]], [[கொச்சி]], [[திருவனந்தபுரம்]], [[கோட்டயம்]] ஆகிய நகரங்களில் வெவ்வேறு பதிப்புகள் அச்சடிக்கப்படுகின்றன. அரபு நாடுகளில், [[துபை]], [[பஹ்‌ரைன்]], [[கத்தார்]] ஆகிய பகுதிகளில் மிடில் ஈஸ்டு சந்திரிகா என்ற பெயரில் வெவ்வேறு பதிப்புகள் வெளியாகின்றன. டி. பி செரூப்பயான் இந்த இதழின் ஆசிரியர்.
 
== பிற வெளியீடுகள்==
==இணைப்புகள்==
* [http://chandrikadaily.com www.chandrikadaily.com]
 
{{இந்திய நாளிதழ்கள்}}
 
[[பகுப்பு:மலையாள நாளிதழ்கள்]]
15,191

தொகுப்புகள்

"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/1521431" இருந்து மீள்விக்கப்பட்டது