"தமிழின ஓசை (இதழ்)" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

36 பைட்டுகள் நீக்கப்பட்டது ,  7 ஆண்டுகளுக்கு முன்
சி
clean up
சி (உ.தி)
சி (clean up)
 
'''தமிழின ஓசை ''' 1980 களில் [[இந்தியா]]வில் இருந்து மாதமிருமுறை வெளிவந்த [[தமிழ் சிற்றிதழ்]] ஆகும். இதன் ஆசிரியர் [[தொ.து. அன்புச்செழியன்]] ஆவார். இது ஈர்ப்புடைய கதை, தமிழ் உணர்வுக் கட்டுரை, கவிதை, செய்தி, சினிமா எனப் பல்சுவையாக வெளியிட்டது. இந்த இதழ்களில் சில [[தமிழம்]] [[நாள் ஒரு நூல்|நாள் ஒரு நூல்]] திட்டத்தில் எண்ணிம வடிவில் பாதுகாக்கப்பட்டுள்ளன.
 
== உசாத்துணைகள் ==
15,191

தொகுப்புகள்

"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/1521553" இருந்து மீள்விக்கப்பட்டது