அடூர் கோபாலகிருஷ்ணன்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி விக்கியாக்கம்
Wikify
வரிசை 1:
[[படிமம்:AdoorGopalkrishnan.jpg|right|thumb|அடூர் கோபாலகிருஷ்ணன்]]
 
'''அடூர் கோபாலகிருஷ்ணன் (Adoor Gopalakrishnan)''' (ஜூலை 3, 1942 - ) [[கேரளா|கேரளத்தை]] சேர்ந்த ஒரு உலகப் புகழ்பெற்ற திரைப்பட இயக்குநர். 1972ஆம் ஆண்டில் [[சுயம்வரம் (திரைப்படம்)|சுயம்வரம்]] என்ற தன்னுடைய முதல் திரைப்படத்தை இயக்கியதன் மூலம் புகழ்பெற்றார். இவருடைய திரைப்படங்கள் அனைத்தும் உலக திரைப்பட விழாக்களில் திரையிடப்பட்டு மிக்க புகழ்பெற்றவை. [[உலக திரைப்பட விமர்சனப் பரிசு|உலக திரைப்பட விமர்சனப் பரிசினை]], ஐந்து முறை இவருடைய திரைப்படங்கள் தொடர்ந்து பெற்றன.
 
இவருடைய கலைப் பணிக்காக 2004ஆம் ஆண்டிற்கான [[தாதாசாஹெப் பால்கே விருது]] வழங்கப்பட்டுள்ளது. 1983ஆம் ஆண்டில் இந்தியாவின் தலைசிறந்த விருதுகளில் ஒன்றான [[பத்மஸ்ரீ விருது]] இவருக்கு வழங்கப்பட்டது.
"https://ta.wikipedia.org/wiki/அடூர்_கோபாலகிருஷ்ணன்" இலிருந்து மீள்விக்கப்பட்டது