இந்து நாகரிகம் (இதழ்): திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி உ.தி
சி clean up
 
வரிசை 1:
'''இந்து நாகரிகம் ''' 1980 களில் [[இலங்கை]]யில் இருந்து மாதாந்தம் வெளிவந்த [[தமிழ் சிற்றிதழ்]] ஆகும். இதன் ஆசிரியர் [[க.சி. குலரத்தினம்]] ஆவார். இது இந்து சமயக் கோயில்கள், நிகழ்வுகள், கருத்துகள் என சைவத்தை முதன்மைப் படுத்தி கருத்துருக்களை வெளியிட்டது. இந்த இதழ்களில் சில [[தமிழம்]] [[நாள் ஒரு நூல்|நாள் ஒரு நூல்]] திட்டத்தில் எண்ணிம வடிவில் பாதுகாக்கப்பட்டுள்ளன.
 
== உசாத்துணைகள் ==
"https://ta.wikipedia.org/wiki/இந்து_நாகரிகம்_(இதழ்)" இலிருந்து மீள்விக்கப்பட்டது