தாயகம் (இதழ்): திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
சி clean up
வரிசை 1:
'''தாயகம்''' 1980 களில் [[இலங்கை]]யில் இருந்து மாதாந்தம் வெளிவந்த [[தமிழ் சிற்றிதழ்]] ஆகும். இதன் ஆசிரியர் [[க. தணிகாசலம்]] ஆவார். இது மார்க்சியச் சிந்தனையை நாட்டு நடப்போடு பொருத்தி விளக்கிய முற்போக்குப் படைப்புக்களை வெளியிட்டது. இந்த இதழ்களில் சில [[தமிழம்]] [[நாள் ஒரு நூல்|நாள் ஒரு நூல்]] திட்டத்தில் எண்ணிம வடிவில் பாதுகாக்கப்பட்டுள்ளன.
 
== உசாத்துணைகள் ==
* [[நாள் ஒரு நூல்]]
 
 
[[பகுப்பு:ஈழத்து சஞ்சிகைகள்]]
"https://ta.wikipedia.org/wiki/தாயகம்_(இதழ்)" இலிருந்து மீள்விக்கப்பட்டது