குடும்பிமலை புலிகளின் முகாம் வீழ்ச்சி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
Natkeeran (பேச்சு | பங்களிப்புகள்)
Natkeeran (பேச்சு | பங்களிப்புகள்)
சிNo edit summary
வரிசை 6:
 
== குடும்பிமலை வீழ்ச்சி வெற்றி விழா - 'கிழக்கின் எழுச்சி' ==
குடும்பிமலை முகாம் வீழ்ச்சியை இலங்கை அரசு ஒரு வெற்றி விழாவாக ஜூலை 19, 2007 அன்று கொழும்பு சுதந்திர சதுக்கத்தில் கொண்டாடியது. அங்கு இலங்கை இராணுவ அதிகாரி Commander Lt. Gen. Sarath Fonseka கிழக்கின் வெற்றியை பொறித்த plaque ஒன்றை இலங்கை ஜனாதிபதி ராஜபக்ச அவர்களுக்கு அளித்தார். அங்கு உரையாற்றிய ஜனாதிபதி 2007 வருட முடிவிற்குள் கிழக்கில் மாகாண மாவட்ட தேர்தல்கள் நடைபெறும் என்றும், முழுவீச்சுடன் பொருளாதார வளர்ச்சிப் பணிகள் இடம்பெறும் என்றும் தெரிவித்தார். <ref>[http://www.tamilnet.com/art.html?catid=13&artid=22768Rajapaksa22768 Rajapaksa slams International Community at 'Thoppigala' ceremony]</ref>