ஓதம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
வரிசை 19:
== கடல்காற்று தரைக்காற்று ==
 
பருவக் காற்றுக்கள் வலிமை அற்றிருக்கும் காலங்களிலும் மழை இல்லாத நாட்களிலும் பகல் பொழுதில் நிலம் கடலை விட வேகமாக வெப்பமடைவதால் வளி சூடாகி மேற்செல்ல அந்த இடத்தை நிரப்ப கடலில் இருந்து காற்று வீசும். இது கடற்காற்று. அதே போல சூரியன் மறையும் நேரத்தில் நிலப் பகுதி கடலைவிட விரைவாகக் குளிர்ச்சியடையும். கடல் பகல்பொழுதில் உள்வாங்கிய வெப்பத்தால் அதன் மேற்பகுதிக் காற்று வெப்பமடைந்திருக்கும். அதனால் அவ்வளி மேற்காவு ஓட்டத்தில் சென்றுவிட அந்த வெற்றிடத்தைத் தரையில் இருந்து செல்லும் காற்று இட்டு நிரப்பும். இது தரைக் காற்று. வெயில் கொளுத்தும் அளவைப் பொறுத்து இக்காற்றுக்களின் வேகமும் திசையும் மாறும் நேரமும் வேறுபடும். அதற்கேற்ப கடல் நீரின் அசைவில் இக்காற்றுக்கள் தாக்கம் ஏற்படுத்துவதனால் கடல் ஓதமும் கழி ஓதமும் மாறிமாறி நிகழும்.
 
== பருவகால காற்றின் திசையும் வேகமும் ==
"https://ta.wikipedia.org/wiki/ஓதம்" இலிருந்து மீள்விக்கப்பட்டது