ஆளுகைக்குட்பட்ட கடற்பரப்பு: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி + தலைப்பு மாற்ற வேண்டுகோள் using தொடுப்பிணைப்பி
No edit summary
வரிசை 1:
{{தலைப்பை மாற்றுக|alternate title=அட்சிக்குட்பட்ட நீர்ப்பரப்பு}}
ஐக்கிய நாடுகள் அமைப்பின் கடல் சட்டம் மாநாடு 1982 (United Nations Convention on the Law of the Sea) வரையறையின் படி, பிராந்திய கடல் என்பது ஒரு நாட்டின் கடல் அடித்தள மட்டத்திலிருந்து 12 [[கடல் மைல்]] (அதாவது 22.2km) வரை உள்ள கடற்பரப்பாகும். பிராந்திய கடல் என்பது ஒரு நாட்டின் இறையாண்மை எல்லை ஆகும், மேலும் ஒரு நாட்டின் இறைமை பிராந்திய கடல் பகுதி உள்ளடக்கிய வான்பகுதி மற்றும் கடற்படுகைக்கும் பொருந்தும்.
"https://ta.wikipedia.org/wiki/ஆளுகைக்குட்பட்ட_கடற்பரப்பு" இலிருந்து மீள்விக்கப்பட்டது