"அகச்சுரப்பித் தொகுதி" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

30 பைட்டுகள் நீக்கப்பட்டது ,  6 ஆண்டுகளுக்கு முன்
சி
clean up
சி (clean up)
[[படிமம்:Illu endocrine system.png|right|thumb|227px|முக்கியமான அகச்சுரப்பிகள். ([[ஆண்]] வலம், [[பெண்]] இடம்.) '''1.''' [[கூம்புச் சுரப்பி]] '''2.''' [[மூளையடிச் சுரப்பி]] '''3.''' [[கேடயச் சுரப்பி]] '''4.''' [[தைமசு சுரப்பி]] '''5.''' [[அண்ணீரகச் சுரப்பி|அண்ணீரகச் சுரப்பி (அட்ரீனல் சுரப்பி)]] '''6.''' [[கணையம்]] '''7.''' [[சூலகம்|சூல்பை]] '''8.''' [[விந்துச் சுரப்பி]]]]
'''அகச்சுரப்பித் தொகுதி''' (Endocrine system) என்பது [[இயக்குநீர்]]கள் அல்லது ஹார்மோன்கள் எனப்படும் கலப்புற signaling மூலக்கூறுகளை வெளிவிடுகின்ற சிறிய உறுப்புக்களின் தொகுதி ஆகும். அகச்சுரப்பித் தொகுதி, [[வளர்சிதைமாற்றம்]], வளர்ச்சி, [[இழையம்|திசுக்களின்]] செயற்பாடு ஆகியவற்றை நெறிப்படுத்துவதுடன், மனநிலையைத் தீர்மானிப்பதிலும் பெரும் பங்கு வகிக்கின்றது. அகச்சுரப்பிகளின் குறைபாடுகள் தொடர்பான மருத்துவத் துறை [[உட்சுரப்பியல்|அகச்சுரப்பியியல்]] எனப்படுகின்றது.
 
 
அகச்சுரப்பித் தொகுதி [[நரம்புத் தொகுதி]]யைப் போல ஒரு தகவல் சைகைத் தொகுதியாகும். நரம்புத் தொகுதி தகவல்களை அனுப்புவதற்கு [[நரம்பு]]களைப் பயன்படுத்துகின்றது, ஆனால், அகச்சுரப்பித் தொகுதி தகவல்களை அனுப்புவதற்குப் பெரும்பாலும் [[குருதி]]யில் தங்கியுள்ளது. உடலின் பல பகுதிகளிலும் உள்ள [[நாளமில்லாச் சுரப்பி]]கள், வளரூக்கிகள் எனும் குறிப்பிட்ட [[வேதிப்பொருள்|வேதிப்பொருட்களை]] இரத்த ஓட்டத்தில் வெளிவிடுகிறது. இவ் வளரூக்கிகள் [[உயிரினம்|உயிரினங்களின்]] வேறுபட்ட, பல செயற்பாடுகளை நெறிப்படுத்துகின்றன.
|-
! தைரொட்ரொப்பின் சுரக்கும் [[இயக்குநீர்]]
| TRH || [[Paraventricular nucleus of hypothalamus|Parvocellular neurosecretory neurons]] || Stimulate [[Thyroid-stimulating hormone|thyroid-stimulating hormone ]] release from [[anterior முன் [[பிட்யூட்டரி சுரப்பி]] ஆல் சுரக்கப்படும், தைரொயிட் தூண்டு இயக்குநீரை (TSH) சுரக்கும்
|-
! டொப்பாமின் <br>(Prolactin-inhibiting hormone)
15,191

தொகுப்புகள்

"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/1522189" இருந்து மீள்விக்கப்பட்டது