அஸ்டெக் நாகரிகம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி தானியங்கி: 99 விக்கியிடை இணைப்புகள் நகர்த்தப்படுகின்றன, தற்போது விக்கிதரவில் இ...
சி clean up
வரிசை 1:
[[படிமம்:Jaguar_warriorJaguar warrior.jpg|right|thumb|ஜகுவார் போர்வீரன்]]
 
'''அஸ்டெக் நாகரிகம்''' [[மெக்சிகோ]]வின் மையப் பகுதியில் பதினான்காம், பதினைந்தாம், பதினாறாம் நூற்றாண்டுகளில் அமைந்திருந்ததாகும். அஸ்டெக் பேரரசின் கீழ் வாழ்ந்த மக்களான அஸ்டெக்குகள் தம்மை மெக்சிக்காக்கள் என அழைத்தனர். அஸ்டெக் பேரரசின் தலைநகரம் மெக்சிக்கோவின் டெக்ஸ்கொகோ ஏரியின் நடுவில் அமைக்கப்பட்ட டெனோச்டிட்லன் என்பதாகும். இன்றைய மெக்சிக்கோவின் தலைநகரான மெக்சிக்கோ நகரம் டெனோச்டிட்லனின் இடிபாடுகளின் மீதே கட்டப்பட்டுள்ளது. அஸ்டெக் நாகரிகம் கட்டாய கல்வி முறையைக் கொண்டிருந்த ஒரு முன்னேற்றகரமான நாகரிகமாகும். அஸ்டெக் நாகரிகம் கட்டட கலையிலும், கலை திறன்களிலும் சிறந்து விளங்கியது. கலாசாரத்திலும், அறிவியல் முன்னேற்றதிலும் உன்னத நிலையில் விளங்கிய அஸ்டெக் நாகரிக மக்கள், நரபலியிடுதல் போன்ற கொடுர பழக்க வழக்கங்களையும் மேற்கொண்டு வந்தனர் என்பது குறிப்பிடதக்கது.
 
== வீழ்ச்சி ==
"https://ta.wikipedia.org/wiki/அஸ்டெக்_நாகரிகம்" இலிருந்து மீள்விக்கப்பட்டது