இந்திய வானியற்பியல் மையம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி clean up
வரிசை 1:
'''இந்திய வானியற்பியல் நிலையம்''' (இந்திய வானியற்பியல் கழகம்), வானியல், வானியற்பியல், இவை தொடர்பான இயற்பியல் ஆகிய துறைகளில் ஆய்வுகளை மேற்கொள்ளும் ஒரு முதன்மை நிறுவனமாகும்.<ref> [http://en.wikipedia.org/wiki/Indian_Institute_of_Astrophysics ஆங்கில் விக்கிப்பீடியா] </ref> இதன் முதன்மை வளாகம் [[பெங்களூரு]] கோரமங்களாவில் உள்ளது. இதைத் தவிர இந்நிலையத்தின் அங்கங்களாக உள்ள ஆய்வரங்கங்களும் ஆய்வகங்களும்:
===ஆய்வரங்கங்கள்===
:* [[காவலூர்|காவலூரிலுள்ள]] [[வைணு பாப்பு ஆய்வரங்கம்]]
:* [[கொடைக்கானல்|கொடைக்கானலிலுள்ள]] [[சூரிய ஆய்வரங்கம்]]
:* [[கவுரிபிதனூர் ஆய்வரங்கம்]]
:* அன்லேவிலுள்ள [[இந்திய வானியல் ஆய்வரங்கம்]]<ref> name="ஐஐஏ வின் வலைத்தளம்">[http://www.iiap.res.in/centers/crest ஐஐஏ வின் வலைத்தளம்]</ref>
 
===ஆய்வு மையம்===
:* பெங்களூரு ஓசாகோடேவிலுள்ள [[அறிவியல், தொழில்நுட்ப ஆய்வு, கல்வி மையம்]] (Centre for Research and Education in Scienc and Technology <ref> [http://www.iiap.res.in/centers/crest name="ஐஐஏ வின் வலைத்தளம்]<"/ref>
 
==மேற்கோள்கள்==
"https://ta.wikipedia.org/wiki/இந்திய_வானியற்பியல்_மையம்" இலிருந்து மீள்விக்கப்பட்டது