உலகப் பொருளாதார மன்றம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி தானியங்கி: 1 விக்கியிடை இணைப்புகள் நகர்த்தப்படுகின்றன, தற்போது விக்கிதரவில் இ...
சி clean up
வரிசை 11:
|website = [http://www.weforum.org/ http://www.weforum.org/]}}
 
'''உலக பொருளாதார மன்றம்''' [[ஜெனீவா]] நகரை மையமாக கொண்ட ஒரு [[பொதுநலசேவை]] அமைப்பாகும். இவ்வமைப்பின் வருடாந்திர குழுமம் [[சுவிட்சர்லாந்து|சுவிட்சர்லாந்தில்]] உள்ள தாவோஸ் நகரில் நடைபெற்று வருகிறது. உலகின் முக்கியம்வாய்ந்த அரசியல் தலைவர்கள், தொழிலதிபர்கள், சிந்தனையாளர்கள் மற்றும் பத்திரிக்கையாளர்கள் பங்குபெறும் இந்த குழுமத்தில் சுற்றுபுறசூழல், மக்கள் சுகாதாரம் மற்றும் ஏனைய உலக பிரச்சனைகளை பற்றி கலந்துரையாடல் நடத்தப்படும்.
 
மேலும், இம்மன்றம் [[சீன குடியரசு|சீன நாட்டில்]] "புதிய சாம்பியன்களின் வருடாந்திர சந்திப்பு" ("Annual Meeting of the New Champions") எனும் குழுமத்தையும், மற்றும் பல இடங்களில் பிராந்திய குழுமங்களையும் வருடம் முழுதும் நடத்தி வருகிறது. 2008 ஆம் [[ஐரோப்பா]], [[மத்திய ஆசியா]], [[கிழக்கு ஆசியா]], [[ரஷ்யா]] முதன்மை செயல் அதிகாரிகள் வட்டசபை, ஆப்ரிக்கா, மத்திய கிழக்கு, லத்தீன அமெரிக்கா போன்ற இடங்களில் இவ்வமைப்பு சந்தித்தது.
 
2008 ஆம் ஆண்டு [[துபாய்|துபாயில்]] பல்வேறு துறைகளை சார்ந்த 700 வல்லுனர்கள் பங்குபெற்ற "உலகளாவிய நிகழ்வுபட்டியலின் துவக்க சந்திப்பு " (Inaugural Summit on the Global Agenda) நடத்தப்பட்டது. இச்சந்திப்பில் உலகின் தற்போதைய 68 முக்கியமான பிரச்சனைகள் கண்டெடுக்கப்பட்டது.
 
உலக பொருளாதார மன்றம் 1971 ஆம் ஆண்டு சுவிட்சர்லாந்து நாட்டை சேர்ந்த [[க்லௌஸ் ஷ்வாப்]] என்னும் [[பொருளியல்]] பேராசிரியரால் நிறுவப்பட்டது. மேலும், இந்நிறுவனம் பல்வேறு துறைகளை சேர்ந்த உறுப்பினர்களை ஆராய்ச்சிகள் நடத்த உதவுகின்றது.
வரிசை 25:
* [http://www.weforum.org/ உலக பொருளாதார மன்றம் இணையதள முதற்பக்கம்]
* [http://www.youtube.com/WorldEconomicForum உலக பொருளாதார மன்றம் யூடியூபில்]
* [http://www.weforum.org/pdf/globalagenda.pdf]
 
== வெளியீடுகள் ==
"https://ta.wikipedia.org/wiki/உலகப்_பொருளாதார_மன்றம்" இலிருந்து மீள்விக்கப்பட்டது