ஐயப்பன்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
சி clean up
வரிசை 1:
[[படிமம்:Ayyappan.jpg|thumb|right|300px|ஐய்யப்பன்]]
 
'''ஐயப்பன்''' என்பவர் [[இந்து சமயம்|இந்து]] கடவுள்களில் ஒருவர். ஐய்யப்பன் வழிபாடு [[கேரளா]], [[தமிழ்நாடு]], [[இலங்கை]] ஆகிய இடங்களில் முதன்மை பெறுகிறது. [[சபரிமலை]] ஐயப்பனின் முக்கிய வழிபாட்டுத் தலம்.
 
== ஐயப்பனின் வரலாறு ==
வரிசை 11:
{{சைவ சமயம்}}
 
பந்தள அரசனான [[ராஜசேகரன்]] என்பவர் பம்பாதீரத்தில் குழந்தையாக இருந்த ஐயப்பனை கண்டெடுத்தார். அவருக்கு குழந்தை இல்லாதமையினால் ஐயப்பனை வளர்க்க உத்தேசித்தார். குழந்தையின் கழுத்தில் மணி இருந்தமையினால் மணிகண்டன் என்று பெயரிட்டார். அந்நேரத்தில் பந்தள அரசிக்கு ராஜராஜன் என்ற மகன் பிறந்தார். அதுவரை மணிகண்டன் மீது பிரியம் காட்டிய அரசிக்கு தன் மகன் மீது பிரியம் உண்டானது.
 
ஆனால் பந்தள இளவரசனா மணிகண்டனுக்கு பட்டம் சூட்டுவதற்காக ராஜசேகரன் முடிவு செய்தார். இந்த முடிவினை விரும்பாத அரசி தனக்கு உடல்நலக் குறைவு ஏற்பட்டதாக நம்பச்செய்து, அதற்கு புலிப்பால் வேண்டுமென மருத்துவரைவிட்டு ஐயப்பனின் சொல்ல சொன்னார். அது சூழ்ச்சி என்பதை உணர்ந்த ஐயப்பன் தன் அன்னைக்காக கானகம் சென்றார். அங்கு மகிசியை வதைத்தார்.
வரிசை 18:
{{main|ஐயனார்}}
 
தமிழ்நாட்டிலும் இலங்கையிலும் [[அய்யனார்]] வழிபாடும் ஐய்யப்பன் வழிபாடும் ஒருங்கே சேர்த்து பார்க்கப்பட்டாலும் இரண்டுக்குமிடையில் முக்கிய வித்தியாசங்கள் உண்டு. ஐய்யப்பன் வழிபாடு கேரளத்தில் இந்து சமய பிராமண முறையை தழுவியது, அய்யனார் வழிபாடு [[தமிழர்]] மத்தியில் காணப்படும் ஒரு சிறுதெய்வ வழிபாடு ஆகும்.
 
அய்யனார் என்பது ஐயப்பனின் பத்து அவதாரங்களில் ஒரு அவதாரமே.
 
 
==ஐயப்பனின் வேறு பெயர்கள்==
வரி 52 ⟶ 51:
== இவற்றையும் காண்க ==
[[ஆறு அய்யப்பன் கோயில்கள்]]
 
{{இந்து தர்மம்}}
 
[[பகுப்பு:இந்துக் கடவுள்கள்]]
வரி 57 ⟶ 58:
[[பகுப்பு:வைணவ சமயம்]]
[[பகுப்பு:சிவக்குமாரர்கள்]]
{{இந்து தர்மம்}}
"https://ta.wikipedia.org/wiki/ஐயப்பன்" இலிருந்து மீள்விக்கப்பட்டது