ஒட்டாவாவில் ஈழத்தமிழரின் எதிர்ப்புப் போராட்டம், ஏப்ரல் 2009: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
Natkeeran (பேச்சு | பங்களிப்புகள்)
சி Removed category "எதிர்ப்புப் போராட்டம்"; Quick-adding category "ஈழத்தமிழர் எதிர்ப்புப் போராட்டங்கள்" (using HotCat)
சி clean up
வரிசை 1:
[[படிமம்:Ottawa Tamil Protest 1.jpg|thumb|right|280px|பாராளுமன்றம் முன்பு]]
 
[[கனடா|கனடாவின்]] தலைநகரான [[ஒட்டாவா|ஒட்டாவாவில்]], பாராளுமன்றம் முன்னர் ஈழத்தமிழர்கள் ஏப்ரல் மாதத் தொடக்கம் முதல் தொடர் எதிர்ப்புப் போராட்டங்கள் நடத்தி வருகிறார்கள். ஐந்து பேர் கனடா பாராளுமன்றம் முன்னர் உண்ணாநிலைப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளார்கள்.
 
== மாணவர்களின் பங்களிப்பு ==
 
== பின்புலம் ==
வன்னியில் இலங்கைப் படைத்துறை மேற்கொண்டுவரும் படையெடுப்பில் மூவாயிரம் வரையானோர் இறந்து, பல்லாயிரக்கணக்காணோர் காயமடைந்து, ஏறக்குறைய அனைவரும் அகதிகளாகி உள்ளனர். ஏப்ரல் 5 இல் இலங்கைப் படைத்துறை [[புதுக்குடியிருப்புப் போர்|புதுக்குடியிருப்பை]] கைப்பற்றி இருப்பதாக அறிவித்தனர். சுமார் ஒரு இலட்சத்துக்கு மேற்பட்ட பொது மக்களும், பல்லாயிரக்கணக்காண போராளிகளும் சுமார் 20 சதுர கிமீ பரப்பளவில் சிக்கி உள்ளனர்.
 
== படங்கள் ==
வரிசை 17:
| [[படிமம்:Ottawa Tamil Protest 2 April 10 2009.jpg|thumb|right|250px|மேள அடி]]
| [[படிமம்:Ottawa Tamil Protest 6 April 10 2009.jpg|thumb|right|250px|ராச பக்சவை இட்லருடன் ஒப்பிடும் பாதகை]]
| [[படிமம்:Ottawa Tamil Protests 7 April 10 2009.jpg|thumb|right|250px|]]
|-
| [[படிமம்:Ottawa Tamil Protests 8 April 10 2009.jpg|thumb|right|250px|உரக்க குரல் ஒலிப்போர்]]
| [[படிமம்:Ottawa Tamil Protests 9 April 10 2009.jpg|thumb|right|250px|]]
| [[படிமம்:Ottawa Tamil Protests 10 April 10 2009.jpg|thumb|right|250px|]]
|}
 
 
 
[[பகுப்பு:ஈழத்தமிழர் எதிர்ப்புப் போராட்டங்கள்]]