ஒளியின் வேகம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
சி clean up
வரிசை 53:
[[வெற்றிடம்]] ஒன்றில் '''ஒளியின் வேகம்''' (''speed of light'') என்பது [[இயற்பியல்|இயற்பியலில்]] ஒரு அடிப்படை [[மாறிலி]]. இது பொதுவாக "c" என்னும் ஆங்கில எழுத்தால் குறிக்கப்படுகிறது. [[கட்டற்ற வெளி]]யில் (free space), கண்ணுக்குப் புலப்படும் [[கதிர்வீச்சு]] உட்பட எல்லா [[மின்காந்தக் கதிர்வீச்சு]]களினதும் வேகம் இதுவே. [[ஓய்வுத்திணிவு]] பூச்சியமாக உள்ள எதனதும் வேகமும் இதுவேயாகும்.
 
வெற்றிடத்தில் ''ஒளி வேகம்'' [[செக்கன்|விநாடிக்கு]] 299,792,458 [[மீட்டர்]]களாகும்.இதனை 2.99*10<sup>8</sup>ms<sup>-1−1</sup> அல்லது 3*10<sup>8</sup>ms<sup>-1−1</sup> (வெற்றிடத்தில் மட்டும்) என்றும் கூறலாம்.ஒளியின் வேகம் ஒரு மாறிலி (constant) ஆகும்.
 
[[ஒளி]], ஒரு ஒளி ஊடுசெல்லவிடும் அல்லது ஒளிகசியும் பொருளினூடாகச் செல்லும்போது அதன் வேகம் வெற்றிடத்தில் உள்ள வேகத்திலும் குறைவாக இருக்கும். வெற்றிடத்தில் ஒளி வேகத்துக்கும், நோக்கப்பட்ட நிலைமை வேகத்துக்கும் இடையிலான விகிதம் குறிப்பிட்ட ஊடகத்தின் [[விலகல் குறியீட்டெண்]] (refractive index) அல்லது முறிவுக் குணகம் எனப்படும்.
வரிசை 81:
 
== முரண்பாடுகள் ==
சுடப்பட்ட ஒரு துப்பாக்கிக் குண்டு மரக்கட்டையைத் துழைத்து வெளியேறும் போது தனது ஆற்றலை இழப்பதால் ஆரம்ப திசைவேகத்தை விட சற்று குறைவான வேகத்தில் செல்லும். அதே போல வெற்றிடத்தில் தனக்குறிய திசைவேகத்தில் செல்லும் ஒளி வேறொரு ஊடகத்திற்கு செல்லும் போது தனது திசைவேகத்தை இழக்கும். ஆனால் மறுபடியும் அந்த ஊடகத்திலிருந்து வெற்றிடத்திற்குச் செல்லும் போது தனது பழைய திசைவேகத்தை அடைகிறது. எந்த வித முடுக்கு விசையும் இல்லாமல் தனது பழைய திசைவேகத்தை திரும்பவும் அடைவது அறிவியலாளர்களை ஆச்சரியத்தில் ஒரு விந்தையான முரணாகும். அதே போல மற்றொரு முரண் என்னவெனில் ஓடும் [[தொடருந்து]] ஒன்றில் இருந்து சுடப்பட்ட குண்டின் வேகம் தொடருந்தின் வேகம் மற்றும் குண்டின் வேகத்தின் கூடுதலுக்குச் சமமாகும், ஆனால் ஓடும் தொடருந்திலிருந்து உமிழப்பட்ட ஒளியானது எப்போதுமே மாறிலிதான். அதாவது உமிழப்பட்ட மூலத்தின் இயக்கத்தைச் சார்ந்து அமையாது.ஒளியின் வேகம் பற்றிய ஐன்ஸ்டினின் கூற்று தவறு என அறிவியலாளர்கள் ஒரு சிலர் கூறுகின்ரனர்.அவர்கள் ஒளியின் வேகத்தை விட [[நியூட்ரினோ]] எனும் அணுத்துகள் வேகமாக செல்வதாக கூறுகின்றனர்.இதனை நிரூபிக்கும் பணிகளும் நடைபெறுகின்றன.
 
== பயன்கள் ==
"https://ta.wikipedia.org/wiki/ஒளியின்_வேகம்" இலிருந்து மீள்விக்கப்பட்டது