"கந்த புராணம்" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

73 பைட்டுகள் நீக்கப்பட்டது ,  6 ஆண்டுகளுக்கு முன்
சி
clean up
சி (removed Category:முருகன் using HotCat)
சி (clean up)
கி.பி. பன்னிரண்டாம் நூற்றாண்டில் [[கச்சியப்ப சிவாசாரியார்]] என்பவரால் எழுதப்பட்ட தமிழ்க் காவியம் '''கந்த புராணம்''' ஆகும்.
== கந்த புராணம்==
பதினெண் புராணங்களும் வடமொழியில் இருப்பவை. இவற்றுள், '''ஸ்கந்த புராணத்தின்''' [[சங்கர சங்கிதை|சங்கர சங்கிதை]]யில் சிவரகசிய காண்டத்தில் வரும் முதல் ஆறுகாண்டங்களின் தமிழ் மொழிபெயர்ப்பே கந்த புராணம்.
 
உற்பத்தி காண்டம், அசுர காண்டம், மகேந்திர காண்டம், யுத்த காண்டம், தேவ காண்டம், தட்ச காண்டம் என்று ஆறு காண்டங்களை உடையது. இது 91 படலங்களையும், 10345 பாடல்களையும் உடைய இது '''முருகப்பெருமானின் வரலாற்றை முறையாகவும் முழுமையாகவும் கூறுகிறது.'''
==கந்த புராணமும் கம்பராமாயணமும் ==
 
கந்த புராணமும் கம்ப ராமாயணமும் ஒரேமாதிரியான காப்பிய அமைப்பினைப் பெற்றவை. பலவிதங்களில் இரண்டுக்கும் ஒப்புமை கூறி விளக்கிடுவர் தமிழ்ச்சான்றோர்.
 
*இரண்டின் காலமும் பனிரெண்டாம் நூற்றாண்டு.
*இரண்டிலும் பகைவனுக்கு மைந்தர்கள்.
*ஒன்றில் சிறையிருந்தது சயந்தன், மற்றதில் சீதை.
*இதிலே போருக்குக் காரணம் அசமுகி; மற்றதில் சூர்ப்பனகை
 
இதுபோல் நிறைய ஒப்பீடுகளுடன் பல ஆராய்ச்சிகள் செய்யப்பட்டுள்ளன.
*[[மு. அருணாசலம்]], தமிழ் இலக்கிய வரலாறு, பதினான்காம் நூற்றாண்டு, 2005
 
{{வார்ப்புரு:புராணங்கள்}}
 
 
[[பகுப்பு:பதினெண் புராணங்கள்]]
[[பகுப்பு:14 ஆம் நூற்றாண்டுத் தமிழ் நூல்கள்]]
[[பகுப்பு:கௌமாரம்]]
{{வார்ப்புரு:புராணங்கள்}}
15,191

தொகுப்புகள்

"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/1522403" இருந்து மீள்விக்கப்பட்டது