கோபி பாலைவனம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி தானியங்கி: 71 விக்கியிடை இணைப்புகள் நகர்த்தப்படுகின்றன, தற்போது விக்கிதரவில் இ...
சி clean up
வரிசை 1:
[[படிமம்:GobiDessertReliefMap.jpg|thumb|350px|right|கோபி பாலைநிலம் [[மக்கள் சீனக் குடியரசு|சீனா]]வுக்கும் [[மங்கோலியா]]வுக்கும் இடையில் அமைந்துள்ளது.]]
[[படிமம்:Gobi Desert.jpg|thumb|350px|கோபி பாலைவனத்தின் ஒரு பகுதி]]
'''கோபி பாலைவனம்''' (''Gobi'', [[சீன மொழி]]யில்: 戈壁(沙漠) என்பது [[சீனா|சீனத்தின்]] வடக்குப் பகுதியிலும் [[மங்கோலியா]]வின் தெற்குப் பகுதியிலும் பரவியுள்ள ஒரு பெரிய [[பாலைவனம்]] ஆகும். உலகின் மிகப் பெரிய பாலைவனங்களுள் ஒன்றான இது ஏறத்தாழ 1,3000, 000 சதுர கிலோ மீட்டர் பரந்து காணப்படுகிறது. இதற் பெரும் பகுதி மணற்பாங்காக இல்லாமல் கற்பாங்கானதாகவே காணப்படுகிறது. பல முக்கியமான தொல்லுயிர் எச்சங்கள் இங்கேயே கண்டுபிடிக்கப்பட்டன. இவற்றுள் முதல் டைனோசர் முட்டையும் அடங்கும்.
 
{{geo-stub}}
 
[[பகுப்பு:பாலைவனங்கள்]]
 
[[பகுப்பு:மங்கோலியா]]
[[பகுப்பு:சீனப் புவியியல்]]
 
 
{{geo-stub}}
"https://ta.wikipedia.org/wiki/கோபி_பாலைவனம்" இலிருந்து மீள்விக்கப்பட்டது