சாங்கி சர்வதேச விமான நிலையம், சிங்கப்பூர்.: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி clean up
வரிசை 2:
 
'''சிங்கப்பூர் சாங்கி வானூர்தி நிலையம்''' ([[ஆங்கிலம்]]: ''Singapore Changi Airport'', [[மலாய்]]: ''Lapangan Terbang Changi Singapura'', [[சீன மொழி|சீனம்]]: 新加坡樟宜机场, [[பின்யின்]]: Xīnjiāpō Zhāngyí Jīchǎng) [[சிங்கப்பூர்]] நாட்டின் முக்கியமான [[வானூர்தி நிலையம்]] ஆகும். 13 சதுக்க கிமீ பரப்பளவில் சிங்கப்பூர் வியாபாரப் பகுதியிலிருந்து 17.2 கிமீ வடக்கிழக்கில் அமைந்த இவ்விமான நிலையம் [[தென்கிழக்கு ஆசியா]]வின் முக்கியமான வானூர்தி நிலையங்களில் ஒன்றாகும். [[சிங்கப்பூர் ஏர்லைன்ஸ்]], [[கருடா இந்தோனேசியா]], மற்றும் வேறு சில வானூர்தி தொண்டு நிறுவனங்கள் இவ்வானூர்தி நிலையத்தை அடித்தளமாக கொண்டு இயங்கும். இது 2009, 2010 மற்றும் 2011 ஆண்டுகளுக்கான சிறந்த வானூர்தி நிலையமாகத் தெரிவு செய்யப்பட்டுள்ளது.
{{stub}}
 
[[பகுப்பு:சிங்கப்பூர் வானூர்தி நிலையங்கள்]]
 
 
{{stub}}