செம்மண்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி தானியங்கி: 2 விக்கியிடை இணைப்புகள் நகர்த்தப்படுகின்றன, தற்போது விக்கிதரவில் இ...
சி clean up
வரிசை 2:
[[file:Sivanthaman in Muttom.jpg|thumb||200px|செம்மண் நிலம், [[கன்னியாகுமரி]]]]
[[file:Bama soil.png|thumb|right|190px|பக்கவெட்டுத்தோற்றம்.<ref>செம்மண்ணின் பக்கவெட்டுத்தோற்றம் = Ultisol's profile</ref>]]
'''செம்மண்''' என்ற மண்வகை, [[செவ்வாய் (கோள்)|செவ்வாய் கோளிலும் ]] இருப்பதாக [[விண்வெளி]] ஆராய்ச்சிகள் புலப்படுத்துகின்றன. நாம் வாழும் [[பூமி]]யின் [[மண்]]ணைப் பொதுவாக நான்கு வகைகளாகப் பிரிக்கலாம். அவை,
#'''செம்மண்'''<ref>செம்மண் = செவல் மண் = செவ்வல்மண் = Ultisol </ref>
#செம்புறை மண்
#கரிசல் மண்
வரிசை 25:
===இந்திய செம்மண்===
[[இந்தியா|இந்திய]] நாட்டின்[[பரப்பளவு|பரப்பளவில்]] செம்மண் 3,50,000 சதுர [[கிலோமீட்டர்]]கள் பரவியுள்ளது. இந்திய மாநிலங்களில் ஒன்றான [[தமிழ்நாடு|தமிழ்நாட்டின்]], மொத்தப் [[பரப்பளவு]] 130[[இலட்சம்]] எக்டேர் ஆகும். இதில் 78 இலட்சம் [[எக்டேர்]] பரப்பளவுள்ள நிலம், '''செம்மண்''' நிலமாகும். செம்மண் நிலத்தை, செவல் மண் அல்லது செவ்வல் மண் என்றும் அழைப்பர்.
<ref> சென்னைப் பல்கலைக்கழக அகரமுதலி - [http://dsal.uchicago.edu/cgi-bin/philologic/search3advanced?dbname=tamillex&query=%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AE%E0%AE%A3%E0%AF%8D+&matchtype=exact&display=utf8 சென்னைப் பல்கலைக்கழக அகரமுதலி -]</ref>
 
'''செம்மண்ணின் குணங்கள்'''
வரிசை 35:
செவ்வல் மண்களில் கார அமில நிலை 6.7 லிருந்து 7.0 வரை இருக்கும்.இவைகளில் கரையும் [[உப்பு]]களின் அளவு மிகக் குறைவாக உள்ளதால் [[மின்கடத்தி|மின் கடத்தும்]] திறன் 0.1 என்ற அளவிற்குக் குறைவாகவே உள்ளது. [[இரும்பு]] ஆக்சைடின் அளவு 6 சதம் என்ற அளவில் உள்ளது. இது மணிச்சத்து [[உரம்|உரத்தை]] மண்ணில் நிலை நிறுத்தும் தன்மை உடையது. கரிமப்பொருட்களின் அளவு 0.5 சதம் என்ற அளவிற்கும் குறைவாகவே உள்ளது. எனவே [[இயற்கை உரம்|இயற்கை உரங்களைப்]] பயன்படுத்தி [[கரிமம்|கரிமப்]] பொருட்களின் அளவை உயர்த்துவது அவசியமாகும்.
 
''' [[கல்சியம்|சுண்ணாம்புச்சத்து ]] ''': இம்மண்ணில் சுண்ணாம்புச்சத்து 0.2 சதத்திற்கு குறைவாகவே உள்ளதால், சுண்ணாம்புச்சத்தை அதிகமாக எடுத்துக்கொள்ளும் [[பயிர்]]களுக்கு சுண்ணாம்புச்சத்தை இடுவது அவசியமாகும். [[அயனாக்கம்|அயனி]]கள் மாற்றும் திறன் 100 [[கிலோ|கிராம்]] மண்ணில் 15 [[மீட்டர்|மி.மி]] என்ற அளவிற்குக்குறைவாகவே உள்ளது. எனவே, [[ஊட்டம்|ஊட்டச்சத்து]]க்களை மண்ணில் பயிர்களுக்கு கிடைக்கும் வகையில் பயிரின் சத்துக்களை, [[பயிர்]] வளரும் பருவத்தில் 2 அல்லது 3 முறை சிறிது சிறிதாக பிரித்து இடுவது சிறந்தது.
 
இம்மண்ணில், '''[[தழைச்சத்து]]''' சராசரியாக ஒரு [[எக்டேர்|எக்டேருக்கு]] 150 [[கிலோ]] உள்ளது. இது பயிர்களின் தேவைக்கு குறைவான அளவாகும். [[மணிச்சத்து]], ஒரு எக்டேருக்கு 15 கிலோ உள்ளது. [[சாம்பல்சத்து]], ஒரு எக்டேருக்கு 250 கிலோ உள்ளது மணிச்சத்தும், சாம்பல்சத்தும் பயிர்களுக்கு தேவையான அளவு உள்ளது.
வரிசை 65:
#அடி மண் இறுக்கம்,
#குறைவான நீரைத் தக்கவைத்துக் கொள்ளும் தன்மை ஆகியன ஆகும்.
'''1) மேல் மண் இறுக்கம் :'''செவ்வல் மண்ணில் மழை பெய்து, வெப்பத்தால் காயும் போது [[மண்]] இறுக்கம் ஏற்படுகிறது.
 
1.1 மேல் மண் இளகியும் ஒன்றோடு ஒன்று ஒட்டாமலும் உள்ள நிலையில், [[மழை]] பெய்யும் போது மண் துகள்கள் சிதறி, மீண்டும் ஒன்றோடு ஒன்று இணையும்போது மண் இறுக்கம் ஏற்படுகிறது.
வரிசை 84:
'''2)அடிமண் இறுக்கம்:'''
மண்ணின் மேல் பகுதியைவிட, அடிப்பகுதியில் [[களிமண்]]ணின் அளவு அதிகமாக உள்ளதால் அடிமண் இறுக்கம் ஏற்படுகிறது.
இதனால் வேர்கள் ஆமாகச் செல்வது தடுக்கப்படுகின்றது. இதனால் அடி மண்ணிலிருந்து பயிர்களுக்குக் கிடைக்கக்கூடிய நீரும், பயிர்ச்சத்துக்களும் [[வேர்]] மூலம் உறிஞ்சப்படுவது தடுக்கப்படுகின்றது.
 
அடிமண் இறுக்கத்தைப்போக்கும் வழிமுறைகள்:
 
2.1 உளிக்கலப்பை <ref>உளிக்கலப்பை = chisel Plough</ref> மூலம் ஆழமாக உழுதுவிட வேண்டும்.
வரிசை 108:
*பொதுவாக செம்மண் நிலங்கள் [[அமிலம்|அமிலத்]]தன்மை உடையதாக இருக்கும். எனவே, இவ்வகை நிலங்களில் பாறைப் பாசுபேட் <ref>பாறைப் பாசுபேட் = rock phosphate</ref> உரத்தையும்,
*[[இரும்பு]] ஆலைகளிலிருந்து கிடைக்கும் இரும்பு ஆலைக்கழிவு<ref> இரும்பு ஆலைக்கழிவு = basic slag </ref> உரத்தையும் இட்டு, மணிச்சத்து பயிர்களுக்குக் கிடைக்கும் படி செய்யலாம்.
*அமிலத்தன்மையுள்ள செம்மண் நிலங்களில் [[மாலிப்டினம்]] என்ற நுண்ணூட்டச்சத்து குறைவாகவே இருக்கும். எனவே, [[சோடியம்]] அல்லது [[அமோனியம்]] மாலிப்டேட் என்ற உரத்தை பயிர்களின் தேவைக்கேற்ப இடலாம்.
 
வரிசை 119:
*[[படிமம்:Nuvola apps bookcase.png|19px]] - Handbook of Agriculture, University of Agriculture, Coimbatore, Tamilnadu, India.
*[[படிமம்:Spinning wheel throbber.gif|19px]] - [http://www.hort.purdue.edu/newcrop/tropical/lecture_06/chapter_12l_R.html மண் ] மற்றும் [http://jan.ucc.nau.edu/~doetqp-p/courses/env320/lec1/Lec1.html மண்ணின் முக்கியத்துவம்] பற்றிய ஆங்கிலக் கட்டுரைகள்.
 
 
[[பகுப்பு:நிலம்]]
"https://ta.wikipedia.org/wiki/செம்மண்" இலிருந்து மீள்விக்கப்பட்டது