தமிழிசை: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி →புற இணைப்புகள்: +{{விக்கிமூலம்|{{PAGENAME}} |{{PAGENAME}} </br><small>(நாமக்கல் கவிஞர்)</small>}} |
சி clean up |
||
வரிசை 1:
{{இசை வடிவங்களும் பாடல் வகைகளும் (தமிழ்)}}
[[தமிழ்ச் சூழல்|தமிழ்ச் சூழலில்]] வளர்ச்சி பெற்ற இசை '''தமிழிசை''' ஆகும். குறிப்பாக [[தமிழர்]]களின் செவ்விய இசை முறைமையைக் குறிக்கிறது. [[தாலாட்டு|தாலாட்டில்]] இருந்து [[ஒப்பாரி]] வரை தமிழர் வாழ்வின் ஒவ்வொரு பருவத்திலும் இசை ஒரு முக்கிய கூறு. [[இயல்]], இசை, [[நாடகம்]] என்று [[தமிழ்|தமிழை]] [[முத்தமிழ்|முத்தமிழாகப்]] பாகுபடுத்தி, இசைக்கு முன்னுரிமை தொன்று தொட்டு தரப்பட்டது. பண்டைப் [[பண்]] இசை, செவ்வியல் தமிழ் இசை, [[பக்தி இசை]], [[தமிழ் நாட்டார் பாடல்கள்|நாட்டார் இசை]], [[தமிழ் திரையிசை|திரையிசை]], [[தமிழ் ராப் இசை|சொல்லிசை]] என தமிழிசையின் வடிவங்கள் பல. கால ஓட்டத்தில் தமிழிசை சிறப்புற்று இருந்த காலங்களும் உள்ளன; வேற்று மொழிகளின் மரபுகளின் ஆதிக்கத்தில் தேக்க நிலையில் இருந்த காலங்களும் உள்ளன. 20 ம் நூற்றாண்டில் தமிழிசை மீட்கப்பட்டு, மீளுருவாக்கம் செய்யப்பட்டு, தற்போது மீண்டும் வளர்ந்து வருகிறது.
== ஆதாரங்கள் ==
வரிசை 13:
பக்தி காலத்தில் (கிபி 700 - 1200) தமிழிசையை [[அப்பர்]], [[திருஞான சம்பந்தர்]], [[சுந்தரர்]] முதலான [[நாயன்மார்கள்|நாயன்மார்களினது]] [[தேவாரம்|தேவாரங்களும்]], பன்னினு [[ஆழ்வார்|ஆழ்வார்களினது]] [[நாலாயிரத்திவ்ய பிரபந்தம்|நாலாயிரத்திவ்ய பிரபந்தமும்]] வளப்படுத்தின. இக் காலத்தில் இயற்றப்பெற்ற [[திவாகரம்]], [[பிங்கலம்]] போன்ற நிகண்டுகளிலும் தமிழிசைச் சொற்களுக்கு விளக்கங்கள் உள்ளன. [[பட்டினத்தார்]], [[இடைக் காட்டுச்சித்தர்]] ஆகியோரும் இக் காலத்தவரே.
பக்தி காலத்தைத் தொடர்ந்த இடைக் காலத்தில் தமிழிசை நலிவுற்று இருந்தது. எனினும் கிபி 15 ம் நூற்றாண்டில் தோன்றிய அருணகிரிநாதர் [[
== வரலாறு ==
வரிசை 25:
* தற்காலம்
[[
கிபி 14 ம் நூற்றாண்டில் டெல்லி சுல்தான்கள் தமிழகத்தை ஆக்கிரமிக்கித்தார்கள். அதன் போது கோயில்கள் அழிக்கப்பட்டன, தமிழகத்தின் கலைகள் நலிவுற்றன. இது தமிழிசைக்கு இரண்டாம் இருண்டகாலம்.<ref>[http://www.jeyamohan.in/?p=2540 தமிழிசையா] - ஜெயமோகன்</ref> இதைத் தொடர்ந்து லுங்கு [[விசய நகரப் பேரரசு|விசய நகர அரசர்கள்]] தமிழ்நாட்டை ஆட்சி செய்தார்கள். இவர்கள் கோயில்களுக்கு ஆதரவு தந்தார்கள், ஆனால் தமிழிசைக்கு ஆதரவு தரவில்லை. மாற்றாக தெலுங்கு மொழிக்கும், இசைக்கும் ஆதரவு தந்தார்கள். 16 ம் நூற்றாண்டில் தமிழிசையின் மரபுகள் நுணுக்கங்கள் பல உள்வாங்கப்பட்டு கருநாடக இசையாக உருவகப்படுத்தப்பட்டது. இதனால் இருபதாம் நூற்றாண்டு வரை, [[தமிழிசை இயக்கம்]] தொடங்கும் வரை தமிழிசை நலிவுற்று, தேக்க நிலையில் இருந்தது.
வரிசை 38:
==புற இணைப்புகள்==
{{விக்கிமூலம்|{{PAGENAME}} |{{PAGENAME}} <
* [http://www.bbc.co.uk/tamil/highlights/story/2008/11/081110_tamilisai.shtml தமிழிசை - ஒரு வரலாற்றுப் பார்வை] - [[பிபிசி|பிபிசி தமிழ்]]
* [http://www.varalaaru.com/Default.asp?articleid=461 தமிழிசை தழைக்க...] - [[வரலாறு (வலைத்தளம்)]]
|