"திருப்பதி (திரைப்படம்)" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

2 பைட்டுகள் சேர்க்கப்பட்டது ,  7 ஆண்டுகளுக்கு முன்
சி
clean up
சி (தானியங்கி: 1 விக்கியிடை இணைப்புகள் நகர்த்தப்படுகின்றன, தற்போது விக்கிதரவில் இ...)
சி (clean up)
}}
 
'''திருப்பதி''' பேரரசுவின் இயக்கத்தில் 2006 ஆம் ஆண்டு அன்று வெளிவந்த திரைப்படம் ஆகும். இதில் [[அஜித்குமார்]] கதாநாயகனாகவும் [[சதா]] கதாநாயகியாகவும் முன்னணி பாத்திரத்தில் நடித்துள்ளனர். பரத்வாஜின் இசையுடன் இத்திரைப்படம் உருவாக்கப்பட்டுள்ளது.
 
திருப்பதி பேரரசுவின் இயக்கத்தில் 2006 ஆம் ஆண்டு அன்று வெளிவந்த திரைப்படம் ஆகும். இதில் [[அஜித்குமார்]] கதாநாயகனாகவும் [[சதா]] கதாநாயகியாகவும் முன்னணி பாத்திரத்தில் நடித்துள்ளனர். பரத்வாஜின் இசையுடன் இத்திரைப்படம் உருவாக்கப்பட்டுள்ளது.
 
== வகை ==
‘திருப்பதி’ சவுண்ட் சர்வீஸ் ஓனர் அஜீத்தும், அமைச்சர் மகன் ரியாஸ் கானும் நண்பர்கள். ரியாஸ்கான் கைகாட்டும் வேலைகளை நட்புக்காக கண்மூடித்தனமாகச் செய்து முடிப் பவர் அஜீத். தன் தங்கையின் பிரசவத் துக்காக ஆஸ்பத்திரிக்குச் செல்லும் போதுகூட நண்பன் கூப்பிடுகிறான் என்று அவருடன் செல்கிறார். பிரசவத்துக்குச் சென்ற அஜீத்தின் தங்கை, டாக்டரின் பணத்தாசையால் சிசேரியன் செய்யப்பட்டு, உயிரிழக் கிறார். விஷயம் தெரிந்து அஜீத் ஆவேசமாக டாக்டரைக் கொல்லப் போனால், அவர் ரியாஸ்கானின் அண்ணன்.
 
தன் அண்ணனைக் கொல்ல வரும் அஜீத்தை அடித்து, ‘டேய்! நீ என் ஃப்ரெண்ட் இல்லை. வெறும் அடியாளுதான்!’ என ரியாஸ்கான் நிஜ முகம் காட்ட, வெகுண்டு எழுகிறார் ஹீரோ. ‘பணத்தாசை பிடிச்ச உன் அண்ணனை உன் கையாலேயே கொல்ல வெச்சு, உன்னையும் கொல் வேன்’ என்று சபதம் போடுகிறார். கூடவே, பணத்தாசை பிடித்த டாக்டர் களைத் திருத்தி, ‘பிரசவத்துக்கு இலவசம்’ என்று சட்டம் கொண்டுவர முயற்சிக்கிறார். சபதத்தில் ஜெயித்தாரா என்பதுதான் க்ளைமாக்ஸ்.
 
 
== பன்ச் டயலொக் ==
15,191

தொகுப்புகள்

"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/1522676" இருந்து மீள்விக்கப்பட்டது