"திருமந்திரம்" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

7 பைட்டுகள் நீக்கப்பட்டது ,  7 ஆண்டுகளுக்கு முன்
சி
clean up
சி (*திருத்தம்* *திருத்தம்* *விரிவாக்கம்*)
சி (clean up)
{{சைவத்திருமுறைகள்}}
 
'''திருமந்திரம்''' என்பது [[திருமூலர்|திருமூலரால்]] எழுதப்பட்ட ஒரு தமிழ் சைவசமயப் படைப்பு ஆகும். இதன் காலம் கி. பி. ஐந்தாம் நூள்ளாண்டு. <ref>{{cite book | title=தமிழ் இலக்கிய வரலாறு, பதினாறாம் நூற்றாண்டு, முதல் பாகம் | publisher=தி பார்க்கர், தமிழியல் ஆய்வு மற்றும் வெளியீட்டு நிறுவனம், 291 அகமது வணிக வளாகம், இராயப்பேட்டை, சென்னை 600 014 | author=[[மு. அருணாசலம்]] | year=முதல் பதிப்பு 1977, திருத்தப்பட்ட பதிப்பு 2005 | location=சென்னை | pages=226}}</ref> இது ஒன்பது தந்திரங்களைக் (இயல்கள்) கொண்டது. மூவாயிரம் பாடல்கள் உடையது. சராசரியாக ஒவ்வொரு பாடலும் நான்கு வரிகளாகவும், ஒவ்வொரு வரியும் நான்கு சொற்களைக் கொண்டதாகவும், மொத்தம் 192000 சொற்களைக் கொண்டது. திருமந்திரம் எடுத்துக் கொண்ட பொருளை எளிய சொற்களால் அனைவருக்கும் புரியும்படி திருக்குறளைப்போல் சுருக்கமாகவும், தெளிவாகவும் கூறுகிறது.
 
[[வேதம்]],[[ஆகமம்]] ஆகிய இரண்டிற்கும் திருமந்திரம் விளக்கம் தருகிறது. இது [[சைவ ஆகமம்]] என்றும் போற்றப்படுகிறது. திருமந்திரம் [[சைவத் திருமுறைகள்]] பன்னிரண்டினுள் பத்தாவது திருமுறையாக பெரியோர்களால் வைக்கப்பட்டுள்ளது. தோத்திரத்திற்குத் [[திருவாசகம்]] சாத்திரத்திற்குத் திருமந்திரம் எனச் சான்றோர் கூறுவர். மேலும் சிவமே அன்பு, அன்பே சிவம் எனக் கூறும் திருமந்திரமே சைவ சித்தாந்தத்தின் முதல் நூலாகக் கருதப்படுகிறது.
</poem>
 
திருமந்திரத்திற்குப் பண்டைக்காலத்தில் உரை எழுதப்படவில்லை. 20ஆம் நூற்றாண்டின் நடுப்பகுதியிலிருந்துதான் இதற்குப் பலராலும் உரைகள் எழுதப்பட்டு வந்துள்ளது. இதனால், பல பாட்டுக்களில் கூறப்பட்டிருப்பவைக்கு, வேறுபட்ட, முரண்பட்ட கருத்துக்கள் கொடுக்கப்பட்ட நிலைதான் காணப்படுகிறது.<ref name = "one"> சிந்தனைக்குத் தெளிவு தரும் சித்தர் பாடல்கள்- ஆசிரியர். எஸ்.சூரியமூர்த்தி - பதிப்பாண்டு -2012- நர்மதா பதிப்பகம் சென்னை-17 </ref>
 
== எடுத்துக்காட்டுப் பாடல்கள் ==
அன்பே சிவமாவது யாரும் அறிகிலார்
அன்பே சிவமாவது யாரும் அறிந்தபின்
அன்பே சிவமாய் அமர்ந்திருந்தாரே!<ref name = "two"> திருமந்திரம்- திருமூலர் </ref>
</poem>
 
==அடிக்குறிப்பு==
{{Reflist}}
[[பகுப்பு:சைவத் திருமுறைகள்]]
[[பகுப்பு:5 ஆம் நூற்றாண்டுத் தமிழ் நூல்கள்]]
 
==வெளி இணைப்புகள்==
 
*[http://www.shaivam.org/tamil/thirumurai/thm_0.htm திருமூலர் திருமந்திரம் பாயிரம்]
*[https://play.google.com/store/apps/details?id=com.vasithwam.tamil.thirumurai.thirumanthiram திருமந்திரம் ஆன்டிராய்டு இயங்குதளத்தில்]
 
{{சைவ நூல்கள்}}
 
[[பகுப்பு:சைவத் திருமுறைகள்]]
[[பகுப்பு:5 ஆம் நூற்றாண்டுத் தமிழ் நூல்கள்]]
15,191

தொகுப்புகள்

"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/1522678" இருந்து மீள்விக்கப்பட்டது