மைஸ்பேஸ்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி தானியங்கி: 73 விக்கியிடை இணைப்புகள் நகர்த்தப்படுகின்றன, தற்போது விக்கிதரவில் இ...
சி clean up
வரிசை 19:
}}
 
'''மைஸ்பேஸ்''' (MySpace) [[2003]]இல் உருவாக்கப்பட்ட [[இணையம்|இணையவழி]] சமூக வலையமைப்பு நிறுவனமாகும். [[2003]]இல் [[டாம் ஆன்டர்சன்|டாம் ஆன்டர்சனால்]] உருவாக்கப்பட்ட இந்நிறுவனம் ஏப்ரல் 2008 வரை [[ஐக்கிய அமெரிக்கா|அமெரிக்கா]]வின் மிகப் பரவலமான இணையவழி சமூக சேவை வலைத்தளமாக இருந்தது. இந்நிறுவனத்தின் பயனர்களால் புதிய [[நட்பு|நட்புறவு]] வளர்க்க ஆரம்பித்து இன்று பல [[இசை]]க் கலைஞர்களும் மைஸ்பேஸில் வலைத்தளங்களை படைத்து அங்கே தனது பாடல்களை பதிவேற்றுகின்றனர். ஜூலை [[2005]]இல் [[நியூஸ் கார்ப்பரேஷன்|நியூஸ் கார்ப்பரேஷனின்]] துணை நிறுவனம் [[ஃபாக்ஸ்]] மைஸ்பேஸை 580 மில்லியன் [[அமெரிக்க டாலர்]]கள் கொடுத்து வாங்கியுள்ளது.
 
[[பகுப்பு:இணையச் சமூக வலைப்பின்னல்கள்]]
 
{{stub}}
 
{{stub}}
[[பகுப்பு:இணையச் சமூக வலைப்பின்னல்கள்]]
"https://ta.wikipedia.org/wiki/மைஸ்பேஸ்" இலிருந்து மீள்விக்கப்பட்டது