ராட்டர்டேம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி தானியங்கி: 95 விக்கியிடை இணைப்புகள் நகர்த்தப்படுகின்றன, தற்போது விக்கிதரவில் இ...
சி clean up
வரிசை 65:
|footnotes =
}} <!-- Infobox ends -->
'''ராட்டர்டேம்''' நெதர்லாந்து நாட்டின் தெற்கு ஆலந்தில் உள்ள ஒரு நகரமும் நகராட்சியும் ஆகும். இது நெதர்லாந்தின் மேற்குப் பகுதியில் அமைந்துள்ளது. ஆம்ஸ்டர்டாமுக்கு அடுத்து அந்நாட்டில் மக்கட்தொகை மிகுந்த பகுதியாகும்.
 
ராட்டர்டேம் துறைமுகம் ஐரோப்பாவிலேயே பெரியதாகும். 1962 முதல் 2004 வரை இதுவே உலகின் செயல்பாடு மிகுந்த துறைமுகம். தற்போது சாங்காய் துறைமுகம் அந்த இடத்தை வகிக்கிறது. இந்நகரம் நீயூவே மாஸ் என்னும் ஆற்றங்கரையில் அமைந்துள்ளது.
"https://ta.wikipedia.org/wiki/ராட்டர்டேம்" இலிருந்து மீள்விக்கப்பட்டது