ராஸ்தஃபாரை: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி தானியங்கி: 58 விக்கியிடை இணைப்புகள் நகர்த்தப்படுகின்றன, தற்போது விக்கிதரவில் இ...
சி clean up
வரிசை 2:
[[படிமம்:Dreadlocked rasta.jpg|thumb|300px|right|"ட்ரெட்லாக்" தலைமுடியை வைத்துக்கொண்ட ஒரு ராஸ்தஃபாரியர்]]
 
'''ராஸ்தஃபாரை''' ஒரு புது [[சமயம்|சமய]] இயக்கம் ஆகும். இச்சமய பக்தர்கள் கடவுளை "ஜா" என்ற பெயரால் குறிப்பிடுகிறார்கள். முன்னாள் [[எதியோப்பியா|எதியோப்பிய]] மன்னர் [[ஹைலி செலாசி]]யை கடவுளின் அவதாரம் என இவர்கள் நம்புகிறார்கள். [[1930கள்|1930களில்]] [[யமேக்கா]] நாட்டில் இச்சமயம் தொடங்கப்பட்டது. [[கஞ்சம்|கஞ்சத்தை]] பிடிக்கிறது, [[ஆப்பிரோசென்ட்ரிக்]] மெய்யியல் என்பன இச்சமயத்தின் சில அடையாளங்கள் ஆகும். [[பாப் மார்லி]] மற்றும் பல்வேறு [[ரெகே]] இசைக் கலைஞர்களின் இசையால் உலகில் இச்சமயம் புகழடைந்தது. இன்று யமேக்கா மக்களின் 5%-10% ராஸ்தஃபாரை சமயத்தை சேர்ந்தவர்கள்.
 
{{stub}}
 
[[பகுப்பு:யமேக்கா]]
[[பகுப்பு:புதிய சமய இயக்கங்கள்]]
 
 
{{stub}}
 
{{Link FA|eo}}
"https://ta.wikipedia.org/wiki/ராஸ்தஃபாரை" இலிருந்து மீள்விக்கப்பட்டது