சி
clean up
Nan (பேச்சு | பங்களிப்புகள்) No edit summary |
சி clean up |
||
வரிசை 1:
[[File:
'''ரீனின்''' (Renin) அல்லது '''ரெனின்''' என்ற [[நொதியம்]] பால் புரதமாகிய கேசினோசனை கரயா தன்மை கொண்ட [[கேசின்]] எனும் பொருளாக மாற்றும். [[கால்சியம்]] [[அயனி|அயனிகளின்]] முன்னிலையில் கேசினானது கரயாத கால்சியம்-கேசின் கூட்டுப் பொருளாக ([[தயிர்]]) மாறுகிறது. தொடரும் [[குடல்]] அலைவு இயக்கங்களால் [[இரைப்பை|இரைப்பையில்]] [[உணவு]] மென்மையாகிறது. சுவர் இயக்க வேகமானது மின் தூண்டல் சீர் இயக்கத்தினைப் பொருத்து அமையும். மேலும் இவ்வியக்கம் [[நரம்புத் தொகுதி|நரம்பு]] மற்றும் [[இயக்குநீர்|இயக்குநீர்களால்]] கட்டுப்படுத்தப்படும். இரைப்பையிலிருந்து கீழிறங்கும் உணவிற்கு இரைப்பைப் பாகு என்று பெயர். இப்பாகு குறிப்பிட்ட இடைவெளிகளில் [[சிறுகுடல்|சிறுகுடலினுள்]] நுழையும்.
{{
[[பகுப்பு:நொதியியல்]]
|