டோங் மாவட்டம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
வரிசை 1:
[[Image:Map rajasthan dist num blank.png|thumb|right|400px|18 ஆம் எண், டோங் மாவட்டமாகும்]]
'''டோங் மாவட்டம்''' (Tonk) மாவட்டம் [[இந்தியா]]வின் [[ராஜஸ்தான்]] மாநிலத்தில் அமைந்துள்ள மாவட்டம் ஆகும். டோக் நகரம் இம்மாவட்டத்தின் தலைநகர் ஆகும். இம்மாவட்டம் ஜெய்ப்பூரில் இருந்து 100 கிலோ மீட்டர்கள் தொலைவில் அமைந்துள்ளது.
 
==எல்லைகள்==
இம்மாவட்டத்தில் எல்லைகளாக கிழக்கே [[சவாய் மதோபூர் மாவட்டம்|சவாய் மதோபூர்]] மாவட்டமும், தென்கிழக்கே [[கோட்டா மாவட்டம்|கோட்டா]] மாவட்டமும், வடக்கே [[ஜெய்ப்பூர்]] மாவட்டமும், தெற்கே [[புந்தி மாவட்டம்|புந்தி]] மாவட்டமும், தென்மேற்கே [[பில்வாரா மாவட்டம்|பில்வாரா]] மாவட்டமும், மேற்கே [[ஆஜ்மீர் மாவட்டம்|ஆஜ்மீர்]] மாவட்டமும் அமைந்துள்ளது.
"https://ta.wikipedia.org/wiki/டோங்_மாவட்டம்" இலிருந்து மீள்விக்கப்பட்டது