"வின்டோசு லைவ் மெசஞ்சர்" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

6 பைட்டுகள் நீக்கப்பட்டது ,  7 ஆண்டுகளுக்கு முன்
சி
clean up
சி (தானியங்கி: 49 விக்கியிடை இணைப்புகள் நகர்த்தப்படுகின்றன, தற்போது விக்கிதரவில் இ...)
சி (clean up)
}}
 
முன்னாளில் MSN மெசன்ஜரின் வழிவந்ததே இலவசமான இணைய உரையாடல் மென்பொருளே '''விண்டோஸ் லைவ் மெசன்ஜர்''' ஆகும் இது இன்றளவும் பெரும்பாலனவர்களால் பழைய '''எம் எஸ் என் மெசன்ஜர்''' என்றே அழைக்கப்படுகின்றது. இது [[விண்டோஸ் எக்ஸ்பி]], [[விண்டோஸ் 2003 சேவர்]], [[விண்டோஸ் விஸ்டா]] மற்றும் [[விண்டோஸ் மொபைல்]] இயங்குதளங்களில் இயங்கக்கூடியது. இதன் முதற் பதிப்பானது [[மைக்ரோசாப்ட்|மைக்ரோசாப்டினால்]] [[15 டிசெம்பர்]], [[2005]] இல் வெளிவிடப்பட்டது (எம் எஸ் என் மெசன்ஜரின் முதற்பதிப்பு [[22 ஜூலை]] [[1999]] வெளிவிடப்பட்டது). '''விண்டோஸ் லைவ்''' இணைய சேவைகளில் ஒன்றான இதன் தற்போதயை பதிப்பானது [[19 ஜூன்]] [[2006]] வெளிவிடப்பட்டது. பெரும்பாலான பாவனையாளர்களினால் இன்றும் இது MSN மெசன்ஜர் என்றழைக்கப் படுகின்றது. இலத்தீன் அமெரிக்கா மற்றும் [[ஸ்பெயின்]] நாட்டின் சில பாகங்களில் இவை '''மெசன்ஜர்''' என்றழைக்கப்படுகின்றது.
 
[[12 ஜூலை]] [[2006]] முதல் [[யாகூ! மெசன்ஜர்]] வலையமைப்புடன் கூட்டிணைந்து இயங்க ஆரம்பித்துள்ளது.
 
[[12 ஜூலை]] [[2006]] முதல் [[யாகூ! மெசன்ஜர்]] வலையமைப்புடன் கூட்டிணைந்து இயங்க ஆரம்பித்துள்ளது.
 
== வசதிகள் ==
 
== போட்டிகள் ==
அமெரிக்கா ஆன்லைன் மெசன்ஜர் (AIM) மற்றும் ஜபர் தொழில் நுட்பத்தில் அமைந்த தூதுவர் வலையமைப்புகளே பெரும் போட்டியாக அமைகின்றன. [[யாகூ]] மற்றும் மைக்ரோசாப்ட் இணைந்து உலகின் இரண்டாவது மிகப் பெரிய தூதுவர் வலையமைக் கொண்டுள்ளன.
 
விண்டோஸ் மற்றும் [[லினக்ஸ்]] பாவனையாளர்கள் [[கெயிம்]] ஊடாக பல்வேறு பட்ட தூதுவர் வலையமைப்புகளுடன் உரையாடலை நிகழ்த்த இயலும்.
 
[[கூகிள்]] நிறுவனமானது [[கூகிள் டாக்]] எனும் திறந்த தூதுவர் வலையமைக் கொண்டுள்ளதுடன் கூகிள் தனது சொந்த உரையாடல் மென்பொருளை மாத்திரம் அல்லாது ஏனைய மென்பொருட்களும் இணைவதையே கூகிள் விரும்புகின்றது.
* [http://get.live.com/messenger/overview விண்டோஸ் லைவ் மெசன்ஜர் உத்தியோகபூர்வத்தளம்] (ஆங்கிலம்)
* [http://messenger.yahoo.com/ யாகூ மெசன்ஜர் உத்தியோகபூர்வத்தளம்] (ஆங்கிலம்)
* [http://www.betanews.com/article/Microsoft_Yahoo_Bridge_IM_Networks/1152759304 விண்டோஸ் லைவ் மெசன்ஜர் யாஹூ! மெசன்ஜர் இணைவு]] பற்றிய [[பீட்டாநியூஸ்]] செய்திகள். (ஆங்கிலம்)
* [http://www.example.com மைக்ரோசாப்ட் யாஹு! மெசன்ஜர் கூட்டிணைவு] - MSN இந்தியா (தமிழ்)
 
15,191

தொகுப்புகள்

"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/1522924" இருந்து மீள்விக்கப்பட்டது