ஜாலாவார் மாவட்டம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
வரிசை 15:
ஆகிய ஆறு தாலுகாக்களாகப் பிரிக்கப்பட்டுள்ளது.
==மக்கள் தொகை==
2011 ஆம் ஆண்டின் மக்கட்தொகை கணக்கெடுப்பின் படி இம்மாவட்டத்தின் மொத்த மக்கட்தொகை 14,11,327 ஆகும்.<ref name=districtcensus>{{cite web | url = http://www.census2011.co.in/district.php | title = District Census 2011 | accessdate = 2011-09-30 | year = 2011 | publisher = Census2011.co.in}}</ref>இது [[சுவிசலாந்துசுவாசிலாந்து|சுவிட்ஸர்லாந்து]] நாட்டின் மக்கட் தொகைக்குச் சமமாகும்.<ref name="cia">{{cite web | author = US Directorate of Intelligence | title = Country Comparison:Population | url = https://www.cia.gov/library/publications/the-world-factbook/rankorder/2119rank.html | accessdate = 2011-10-01 | quote =
Swaziland
1,370,424
}}</ref> மக்கள் அடர்த்தி சதுர கிலோமீட்டருக்கு 227 எனும் வீதத்தில் உள்ளது.<ref name=districtcensus/>கல்வியறிவு 62.13% ஆகும்.<ref name=districtcensus/>
 
==பழங்குடியினர்==
இம்மாவட்டத்தில் பல பழங்குடியின மக்கள் வசித்து வருகின்றனர். அவர்களுள் மீனாஸ் மற்றும் பில்ஸ் எனும் பழங்குடி இனத்தவர் பெரும்பான்மையினாராய் உள்ளனர்.
"https://ta.wikipedia.org/wiki/ஜாலாவார்_மாவட்டம்" இலிருந்து மீள்விக்கப்பட்டது