ஆளுகைக்குட்பட்ட கடற்பரப்பு: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
வரிசை 1:
[[File:Zonmar-ta.svg|thumb|300px|right|கடல் வலயங்களின் திட்ட வரைபடம்]]
கடல் சட்டம் குறித்த ஐக்கிய நாடுகள் மாநாடு (1982) இல் வரையறையின் படி, '''ஆளுகைக்குட்பட்ட கடற்பரப்பு''' (''territorial waters'') என்பது ஒரு நாட்டின் [[கடல்]] அடித்தள மட்டத்திலிருந்து 12 [[கடல் மைல்]] (அதாவது 22.2 [[கிலோ மீட்டர்|கிமீ]], 13.8 [[மைல்]]) வரை உள்ள கடற்பரப்பாகும். ஆளுகைக்குட்பட்ட கடற்பரப்பு என்பது ஒரு நாட்டின் இறையாண்மை எல்லை ஆகும், மேலும் ஒரு நாட்டின் [[இறைமை]] ஆளுகைக்குட்பட்ட கடற்பரப்பு உள்ளடக்கிய வான்பகுதி மற்றும் கடற்படுகைக்கும் பொருந்தும்.
 
[[பகுப்பு:கடல் எல்லைகள்]]
"https://ta.wikipedia.org/wiki/ஆளுகைக்குட்பட்ட_கடற்பரப்பு" இலிருந்து மீள்விக்கப்பட்டது