"பூனை" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

2,069 பைட்டுகள் சேர்க்கப்பட்டது ,  6 ஆண்டுகளுக்கு முன்
தொகுப்பு சுருக்கம் இல்லை
சி (→‎இயல்பு: அறுபட்ட கோப்பு)
 
நாளாந்தம் 12-16 மணி நேரம் உறங்கும். சாதாரணமாக உடல் வெப்பநிலை, 38 - 39 [[°C]] (101 - 102.2 [[°F]]) வரை காணப்படும். பூனைகள் விரைவான இனபெருக்க விகிதம் கொண்டவை.
 
பூனைகள் தனிமையை விரும்பிகளாகும்.எனவே நாய்கள்,சிங்கங்கள் போல் அல்லாமல்,புலிகள்,சிறுத்தைகளை போல இனத்துடனும், மனிதர்களிடமும் தனித்தே இருக்கும்.
 
==வகைகள்==
பூனைகளில் இரண்டு வகைகள் உள்ளன.அவை காட்டுப்பூனை, மற்றும் வீட்டுப்பூனையாகும்.
காட்டுப்பூனை என்பது மாமிசம் மட்டுமே உண்ணும்.வீட்டில் வளர்க்கப்படும் வீட்டுப்பூனையானது சைவ உணவையும் உண்ணும்.
 
பொதுவாக அனைத்து ஆண் பூனைகளும் டாம் என்று அழைக்கப்படுகின்றன,அனைத்து பெண் பூனைகளும் ராணி என்று அழைக்கப்படுகின்றன.பூனை குட்டிகள் கிட்டன் ,கிட்டி,புசிகேட் போன்ற பெயர்களால் அழைக்கப்படுகின்றன.
 
==மேற்கோள்கள்==
"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/1523061" இருந்து மீள்விக்கப்பட்டது