"பூனை" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

1,758 பைட்டுகள் சேர்க்கப்பட்டது ,  7 ஆண்டுகளுக்கு முன்
தொகுப்பு சுருக்கம் இல்லை
பூனைகளுக்கு 30 [[முள்ளந்தண்டு]] எலும்புகள் உண்டு (மனிதனுக்கு 33). நுண்ணிய கேள்விப்புலனைக் கொண்ட பூனைகளின் காதுகளில் 32 தசை நார்கள் காணப்படுகிறது. பூனைகளின் அதிகூடிய சத்த அதிர்வுகள் 64 [[கிலோஹேர்ட்ஸ்]].
 
பூனைகள் பண்டைய [[எகிப்து|எகிப்தி]]ல் வழிபாட்டு விலங்குகளாக இருந்து வந்ததால்,அவைகளை பொதுவாக வீட்டில் வளர்க்கப்பட்டு வணங்கினர்.பூனைகள் இறந்தால் அதற்கும் பிரமிடுகள் கட்டி, சில எலிகளையும் பாடம் செய்து எகிப்தியர்கள் புதைத்துள்ளனர்.அரசர்களுடன் அவர்களது பூனைகளுக்கும் பிரமிடுகளில் இடங்கள் ஒதுக்கப்பட்டது.
 
==பூனை வளர்ப்பு==
பூனைகள் 10,000 ஆண்டுகளாக மனிதனால் பழக்கப்படுத்தப்படுவதாக தொல்பொருள் ஆராய்ச்சியாளர்கள் கூறுகின்றனர்.முத்ன் முத்லில் ஆப்ரிக்கர்களே பூனைகளை பழ்க்கப்படுத்தினர்.ஆரம்பத்தில் எலிகள் உண்பதற்காகவே பூனைகள் பழக்கப்படுத்தப்பட்டன.பின்னர் அவை மனிதனுடன் பழகும் விதத்தினால் கவரப்பட்டு வளர்க்கத் தொடங்கியுள்ளனர்.
 
== இயல்பு ==
"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/1523406" இருந்து மீள்விக்கப்பட்டது