விக்கிப்பீடியா:விக்கித் திட்டம் விளக்கப்படம் வரைதல்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி + தலைப்பு மாற்ற வேண்டுகோள் using தொடுப்பிணைப்பி
வரிசை 1:
{{தலைப்பை மாற்றுக}}
தமிழ் விக்கிப்பீடியாவில் பல கட்டுரைகளுக்கு விளக்கப்படங்கள் தேவைப்படுகின்றன. பல வேளைகளில் ஆங்கிலத்திலோ, பிற மொழிகளிலோ குறிப்புகள் தரப்பட்டுள்ள தரமான [[:commons:Category:SVG|SVG (விரியும் திசையன் படங்கள்)]] படங்கள் பொதுக்கோப்பகத்தில் கிடைக்கின்றன. இன்க்குசுகேப்பு போன்ற கருவிகளைக் கொண்டு அத்தகைய படங்களைத் தமிழில் மொழிபெயர்க்கவும், புதிதாய் விளக்கப்படங்களை வரையவும் இவ் '''விளக்கப்படம் வரைதல் திட்டம்''' அமைந்துள்ளது.