அரசறிவியல்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
No edit summary
வரிசை 24:
இவ்வாறான கோட்பாடுகளில் முக்கியத்துவம் பெறுவது சமூக ஒப்பந்தக் கோட்பாடாகும். அதாவது அரசானது சமூகத்தில் செய்துகொள்ளப்பட்ட ஒப்பந்தத்தின் விளைவாகவே தோற்றம் பெற்றது என்பதை அடிப்படையாகக் கொண்டு இக் கோட்பாடு முன்வைக்கப்படுகின்றது. சமூக ஒப்பந்தக் கோட்பாடு தொடர்பில் பல்வகை விளக்கங்கள் முன்வைக்கப்பட்ட போதிலும் தோமஸ் ஹொப்ஸ் (Thomas Hopes), ஜோன் லொக் (John Lock), ரூசோ (Ruso) போன்றோரே சமூக ஒப்பந்தவாதிகளில் சிறப்பானவர்களாகும்.
 
==அரசாங்கம்== அரசின் ஒரு பகுதியும், அரசின் பொதுக் கொள்கைகளைத் தீர்மானிப்பதற்கும், பொது விவகாரங்களை நடைமுறைப்படுத்துவதற்குரிய கருவியுமாகும். அரசாங்கம், அரசின் நலன்களை மேம்படுத்துவதற்காகவும், காப்பதற்காகவும், அதன் பிராந்திய எல்லைகளை பாதுகாப்பதற்காகவும் அரசின் பெயரால் இயங்குகின்ற ஒரு முகவர் ஆகும்.
 
[[பகுப்பு:அரசறிவியல்| ]]
"https://ta.wikipedia.org/wiki/அரசறிவியல்" இலிருந்து மீள்விக்கப்பட்டது