வாய்ஸ் ஆஃப் அமெரிக்கா: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
வாய்ஸ் ஆஃப் அமெரிக்கா
 
சிNo edit summary
வரிசை 13:
}}
 
'''வாய்ஸ் ஆஃப் அமெரிக்கா''' - [[ஐக்கிய அமெரிக்கஅமெரிக்காவின் கூட்டரசு|ஐக்கிய அமெரிக்க கூட்டரசுக்கு]] சொந்தமான ஒரு சர்வதேச ஒளிபரப்பு நிறுவனம். அமெரிக்காவின் ஒளிபரப்பு வாரிய ஆளுநர்கள் அமைப்பின் (BBG) கீழ் இயங்கி வரும் இந்நிறுவனம் <ref>[http://www.bbg.gov/about-the-agency/ ஒளிபரப்பு வாரிய ஆளுநர்கள் அமைப்பு]</ref> அமெரிக்காவுக்கு வெளியே 45 மொழிகளில் பல்வேறு வானொலி மற்றும் தொலைக்காட்சி சேவைகளை வழங்கி வருகிறது.
 
வாய்ஸ் ஆஃப் அமெரிக்கா உலகளவில் வாரந்தோறும் 1500 மணி நேர செய்தி மற்றும் பிற நிகழ்ச்சிகளை ஒலி/ஒளிபரப்புவது சுமார் 123 மில்லியன் பார்வையாளர்கள் பார்க்கின்றனர்.
"https://ta.wikipedia.org/wiki/வாய்ஸ்_ஆஃப்_அமெரிக்கா" இலிருந்து மீள்விக்கப்பட்டது