சேரி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி தானியங்கி: 1 விக்கியிடை இணைப்புகள் நகர்த்தப்படுகின்றன, தற்போது விக்கிதரவில் இ...
தமிழ்நாட்டில் சேரிகள்
வரிசை 1:
'''சேரி''' என்பது ஏழை மக்கள் வாழும் ஊர் அல்லது ஊரின் பகுதி ஆகும். குறிப்பாக இவை தாழ்ந்த, சூழலியல் சிக்கல்கள் உள்ள நிலப்பகுதிகள் ஆகும். [[ஐக்கிய நாடுகள்]] அமைப்பான யுஎன் - ஹாபிட்டாட்டின் வரையறையின்படி தரக்குறைவான வீடுகள், ஏழ்மை, குடியிருப்போருக்கு பாதுகாப்பற்ற சூழல் போன்றவற்றைக் கொண்டிருக்கும் நகரப்பகுதி சேரியாகும். தமிழ்நாட்டில் சேரி வாழ் மக்கள் சாதிப் பாகுபாட்டாலும் பாதிக்கப்பட்டவர்கள்.
 
==தமிழ்நாட்டில் சேரிகள்==
தமிழ்நாடு குடிசை மாற்றுச் சட்டம் , 1971த்தின் படி, தமிழக அரசு சேரிகளை அடையாளம் கண்டு , அவைகளை சேரிகளாக அதிகாரப்பூர்வமாக அங்கீகரித்து , பின்னர் இந்த பகுதிகளில் மேம்படுத்த வேண்டும்.<ref>{{cite web | title = . The Tamil Nadu slum areas (Improvement And Clearance) Act, 1971 (Act NO. XI OF 1971) | publisher = Tamil Nadu Government | format = pdf | date = 1971 | url = http://www.tnscb.org.in/act_slum.pdf | accessdate = 19 அக்டோபர் 2013}}</ref> சட்டம் நிறைவேற்றப்பட்டவுடன் சென்னையிள் 1,202 சேரிகளில் அடையாளம் காணப்பட்டு அங்கீகரிக்கப்பட்டன, 1985 ஆம் ஆண்டு பட்டியலில் மேலும் 17 சேரிகள் சேர்க்கப்பட்டன .இந்த சேரிகளில் அனைத்து கட்டிட குடியிருப்பு வீடுகள் அல்லது அடிப்படை சேவைகளை வழங்குவதன் மூலம் அல்லது மூல இடத்தில்(in-situ) மேம்படுத்தல் மூலம் மேம்படுத்தப்பட்டன.ஆனால் , 1985க்கு பிறகு ஒரு புதிய சேரி கூட அதிகாரப்பூர்வமாக சென்னையில் அடையாளம் காணப்படவில்லை. தமிழ்நாடு குடிசை மாற்று வாரியம் 2002 ஆம் ஆண்டு நடத்திய ஆய்வில் , சென்னை பெருநகர பகுதியில் 444 அங்கீகரிக்கப்படாத சேரிகளில் உள்ளதாக கண்டுபிடிக்கப்பட்டது.<ref>{{cite web | title = India's invisible population | publisher = The Hindu | date = 19 அக்டோபர் 2013
| url = http://www.thehindu.com/opinion/lead/indias-invisible-population/article5248725.ece | accessdate = 19 அக்டோபர் 2013 }}</ref>
 
== மேற்கோள்கள் ==
{{Reflist}}
 
[[பகுப்பு:வறுமை]]
"https://ta.wikipedia.org/wiki/சேரி" இலிருந்து மீள்விக்கப்பட்டது