நேரம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
No edit summary
வரிசை 4:
இதற்கு முரண்பாடான இன்னொரு கருத்துப்படி, நேரம், அறிவு சார்ந்த அமைப்பின் ஒரு கூறு. இந்த அமைப்பினுள்ளே [[மனிதர்]]கள், நிகழ்வுகளைத் தொடராக்கம் செய்துகொள்கிறார்கள், நிகழ்வுகள் நடைபெறும் காலத்தையும் அவற்றுக்கிடையேயான [[இடைவெளி]]யையும் அளந்து கொள்கிறார்கள், பொருள்களின் இயக்கங்களை ஒப்பீடு செய்கிறார்கள் என்கிறார்கள் இக்கருத்தின் ஆதரவாளர்கள். மேலும் இக் கருத்துப்படி, நேரம் பாய்ந்து செல்லும் ஒன்றோ, அதனூடாக வேறு பொருட்கள் செல்வதற்கான ஊடகமோ அல்லது நிகழ்வுகளைக் கொள்ளுகின்ற ஒரு தாங்கியோ அல்ல. [[கோட்பிரைட் லீப்னிஸ்]] (Gottfried Leibniz), [[இம்மானுவேல் கண்ட்]] (Immanuel Kant) போன்றவர்கள் இக்கருத்தைக் கொண்டிருந்தனர்.
பொதுவாக நேரம் என்பது காலத்தை அளக்க பயன்படும் ஒரு அளவை ஆகும். காலத்தை அலக்க நிறைய வழிகள் உள்ளன இதனை படிப்பதற்கு கால அளவியல்(Horology) என்று பெயர்.
 
[[அறிவியல்|அறிவியலில்]], [[வெளி]]யுடன், நேரமும் அடிப்படையானது ஆகும். அதாவது, இவை, வேறு அளவுகளால் வரையறுக்கப்படக் கூடியன அல்ல. இவற்றினாலேயே ஏனைய அளவுகள் வரையறுக்கப்படுகின்றன. இதனால், இவற்றை அளப்பதன்மூலம் மட்டுமே வரையறுக்க முடியும். ஒழுங்காக நடக்கும் நிகழ்வுகளும், குறித்த கால அடிப்படையில் இயங்கும் பொருட்களுமே நெடுங்காலமாக நேரத்தை அளக்கும் [[அலகு]]களின் அடிப்படையாக விளங்குகின்றன. எடுத்துக்காட்டுகளாக, [[சூரியன்|சூரியனின்]] இயக்கம், [[சந்திரன்]] தேய்ந்து வளர்தல், [[ஊசல்]]களின் (pendulum) இயக்கம் என்பவற்றைக் குறிப்பிடலாம்.
 
 
==பண்டைய முறை==
[[File:Saint-remy-de-provence-cadran-solaire.jpg|thumb|சூரிய கடிகாரம்]]
வரிசை 18:
வருடமாக பின்பற்றி வந்துள்ளனர்.ஜுலியஸ் சீசர் கி.மு.நாற்பத்து ஐந்தில் முதன் முதலாக சூரிய நாட்காட்டியை பயன்படுத்தியுள்ளார்.ஆனால் அதை பலர் ஏற்க மறுத்தனர்.பின் போப் கிரிகோரி xiii என்பவர் 1582-இல் சீசரின் நாட்காட்டியில் சில மாற்றங்கள் செய்தார்.அக்காலாண்டர் அனைவராலும் ஏற்றுக்கொள்ளப்பட்டது.அதுவே கிரிகோரியன் நாட்காட்டி என்றும் ஆங்கில நாட்காட்டி என்றும் அழைக்கப்படுகின்றது.தற்போது உலகின் பல நாடுகளில் இந்த நாட்காட்டியே கடைபிடிக்கப்படுகின்றது.
==நொடி==
==நிமிடம்==
நிமிடதின்நொடியின் கால அளவை கணக்கிட வறையருக்கப்பட்ட முறை ஐன்ஸ்டினின் சார்பியல் கோட்பாட்டின் அடிபடையில் உருவாக்கப்பட்டதாகும்.அதன்படி ஒரு நிமிடம் என்பதுநொடிஎன்பது நூற்றுமுப்பத்து மூன்று அணு எண் கொண்ட ஒரு சீசியம் அணு(இயல்பு நிலையில் சீசியத்தின் வெப்பம் சுழியம் ஆகும்) 9192631770 முறை அதிர்வதற்கு சமமான நேரம் ஆகும்.
 
==அலகு==
 
அலகு என்பது ஒன்றன் அளவை குறிக்க பயன்படும் முறை ஆகும்.நேரத்திற்கு நிறைய அலகுகள் உள்ளன.நிமிடம்,மாதம்,நாள்,வாரம்,நூற்றாண்டு என்பன அவற்றுள் சில அலகுகள் ஆகும்.
 
சர்வதேச முறை (S.I) அறிவிப்பின்படி நேரத்தின் அடிப்படை அலகு நிமிடம்நொடி(second) ஆகும்.நாள்,மாதம்,வருடம்,மில்லி செகண்டு போன்றவை அடிப்படை அல்லாத அலகுகள் ஆகும்.நிமிடத்திற்கு குறைவான நேரத்திற்கும் அலகுகள் உள்ளன.
 
{| class="wikitable"
|+ நேர அலகு
|-
! அலகு !! கால அளவு!!குறிப்பு
|-
|நொடியில்(instant)||மாறக்கூடியது || கூறும் நேரத்தைக் குறிக்கும்
|-
| ப்ளாங்க் நேரம் || 5.39 x 10<sup>–44</sup> நொடி|| ஒளியானது ஒரு ப்ளாங்க் நீளத்தை கடக்க எடுத்துக்கொள்ளும் நேரம் ஆகும்,தோராயமாக 10<sup>−43</sup> மணித்துளிகள்.
|-
| யாக்டோ நொடி|| 10<sup>−24</sup> நொடி||
|-
| ஜெப்டோ நொடி|| 10<sup>−21</sup> நொடி||
|-
| அட்டோ நொடி|| 10<sup>−18</sup> நொடி|| அளக்கக்கூடிய மிக குறைந்த நேரம்
|-
| ஃபெர்மெடொ நொடி|| 10<sup>−15</sup> நொடி||
|-
| பிக்கோ நொடி|| 10<sup>−12</sup> நொடி||
|-
| நானோ நொடி|| 10<sup>−9</sup> நொடி||
|-
| மைக்ரோ நொடி|| 10<sup>−6</sup> நொடி||
|- style="background:#76hu90
| மில்லி நொடி|| 0.001 நொடி||
|-
| சென்டி நொடி|| 0.01 நொடி||
|-
| டெசி நொடி|| 0.1 நொடி||
|- style="background:#jk9; font-weight:bold;"
| [[நொடி]]|| 1 நொடி|| அடிப்படை [[அலகு]]
|-
| டெக்கா நொடி|| 10 நொடி||
|- style="background:#jk9;
| [[நிமிடம்]] || 60 நொடி||
|-
| ஹெக்டோ நொடி || 100 நொடி|| 1 நிமிடம் 40 நொடி
|-
| கிலோ நொடி || 1,000 நொடி|| 16 நிமிடம் 40 நொடி
|- style="background:#jk9;
==| [[மணி]] || 60 நிமிடம்==||
|- style="background:#jk9;
| [[நாள்]] || 24 மணி||
|- style="background:#jk9;
| [[வாரம்]] || 7 நாள்||
|-
| மெகா நிமிடம் || 1,000,000 நிமிடம் || 11.6 நாள்
|- style="background:#jk9;
| [[வருடம்]] || 12 மாதங்கள்||
|-
| சக வருடம்|| 365 நாட்கள் ||52 வாரங்கள் + 1 நாள்
|-
| கிரிகோரியன் வருடம் || 365.2425 நாள்
|-
| [[லீப் வருடம்]] || 366 நாள் || 52 வாரம் + 2 நாட்கள்
|-
| டெகேட் || 10 வருடங்கள்||
|-
| [[தலைமுறை]]|| மாறுபடக்கூடியவை|| மனிதர்களுக்கு 17-35 வருடங்கள்
|-
| பெருவிழா || 50 வருடங்கள்||
|-
| [[நூற்றாண்டு]] || 100 வருடங்கள்||
|}
 
==கருவிகள்==
"https://ta.wikipedia.org/wiki/நேரம்" இலிருந்து மீள்விக்கப்பட்டது