உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
வரிசை 278:
 
::இனி நீங்கள் விக்கிப்பீடியா தொடர்பாக எழுதப் போகும் ஆக்கங்கள் உங்கள் கட்டுப்பாட்டில் உள்ளவை தானே? இவற்றையாவது முதலிலேயே நீங்கள் கட்டற்ற உரிமத்தில் தர வேண்டுகிறேன். நன்றி. --[[பயனர்:Ravidreams|இரவி]] ([[பயனர் பேச்சு:Ravidreams|பேச்சு]]) 03:00, 20 அக்டோபர் 2013 (UTC)
 
:என்னுடைய ஆய்வியல் நிறைஞர் (எம்.ஃபில்) பட்டத்திற்குரிய ஆய்வேடான “தமிழ் இணையச் சிற்றிதழ்கள்” எனும் நூலே என்னுடைய முதல் நூல். நான் எழுதிய “தமிழ் விக்கிப்பீடியா” நூல் எனது இரண்டாவது நூலாகும். இரண்டு நூல்களுமே சிதம்பரம் மெய்யப்பன் பதிப்பகம் (மணிவாசகர் நூலகம்) வெளியிட்டதுதான். என்னுடைய படைப்புகளுக்கு நூலாக்கம் தந்து வெளியிட்டது மெய்யப்பன் பதிப்பகம் என்று குறிப்பிட்டதைத் தவறாகப் புரிந்து கொள்ள வேண்டாம். (எனது தமிழ் விக்கிப்பீடியா நூலுக்கான இ. மயூரநாதன் எழுதியிருக்கும் அணிந்துரையில் “இவர் தமிழ் இணையச் சிற்றிதழ்கள் தொடர்பான நூலொன்றையும் எழுதியிருக்கிறார்” என்று குறிப்பிட்டிருப்பதைப் படித்துப் பார்க்கலாம்) (ஆனால், உண்மையில் இந்த இரண்டு நூல்களுக்கும் முன்பாக, 2005 ஆம் ஆண்டிலேயே நான் ஒரு நூல் எழுதி பழனியப்பா பிரதர்சு எனும் பதிப்பகம் மூலம் வெளியாகியிருக்கிறது. இந்த நூல் என் பெயரில் வெளியாகவில்லை. நான் முன்பு பணியாற்றிய நிறுவனத்தின் உரிமையாளர் பெயரில் வெளியிடப்பட்டது. எனவே அதைக் குறிப்பிட முடியாது)
 
//இனி நீங்கள் விக்கிப்பீடியா தொடர்பாக எழுதப் போகும் ஆக்கங்கள் உங்கள் கட்டுப்பாட்டில் உள்ளவை தானே? இவற்றையாவது முதலிலேயே நீங்கள் கட்டற்ற உரிமத்தில் தர வேண்டுகிறேன்// தங்கள் வேண்டுகோளை ஏற்றுக் கொள்வதில் எனக்கு விருப்பமில்லை. --[[பயனர்:Theni.M.Subramani|தேனி. மு. சுப்பிரமணி.]]<sup>/[[பயனர் பேச்சு:Theni.M.Subramani|உரையாடுக]]</sup>. 03:30, 20 அக்டோபர் 2013 (UTC)
 
== புன்னியாமின் பங்களிப்பு நிலை குறித்த அவதூறு - விளக்கம் கோரல் ==
"https://ta.wikipedia.org/wiki/பயனர்_பேச்சு:Theni.M.Subramani" இலிருந்து மீள்விக்கப்பட்டது