மூன்றாம் பவுல் (திருத்தந்தை): திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
No edit summary
வரிசை 3:
|type = Pope
|honorific-prefix = திருத்தந்தை
|name = Paulமூன்றாம் IIIபவுல்
|image = Titian - Pope Paul III - WGA22962.jpg
|image_size = 220px
வரிசை 22:
|other = பவுல்
}}
 
 
அலெக்சாண்டார் பெர்னேஸ் என்பவரை, 1534 நவம்பர் 3- ஆம் நாளில் புதிய பாப்புவாகத் தேர்ந்தெடுத்தனர். இவர் தமது இருபதாவது வயதிலேயே கர்தினாலக பணியாற்றியவர். பாப்புவானபோது வயது 60. இவரது வாழ்கை உலகார்ந்தது.
பாப்பு என்பதைவிட, ஒர் அரசராகவே ஆளுகை புரிந்தார் பவுல்! ஜெர்மானியப் பேரரசரின் உதவியுடன் ஒரு பொது சங்கத்தைக் கூட்டினார். '''திரிதெந்தீன் பொதுச்சங்கம்''' என்று நாம் அழைக்கும் அந்த சங்கம், 1545 டிசம்பர் 14-ல் ஆஸ்திரியாவில், திரிதெந்து நகரில் கூடியது இந்தப் பொது சங்கம் 1563 வரை நீடித்தது. இந்த பொதுச் சங்கத்தில் தான் சீர்திருத்த சபையினைருக்கு எதிர்ப்பு - திருச்சபைச் சீர்திருத்தம் என்ற கோட்பாடுகள் வரையறுக்கப்பட்டன.
"https://ta.wikipedia.org/wiki/மூன்றாம்_பவுல்_(திருத்தந்தை)" இலிருந்து மீள்விக்கப்பட்டது