இரண்டாம் மர்செல்லுஸ் (திருத்தந்தை): திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி திருத்தம்
No edit summary
வரிசை 1:
{{Infobox Christian leader
|type = Pope
|honorific-prefix = திருத்தந்தை
|English name = இரண்டாம் மர்செல்லுஸ்
|Latin name = Marcellus II
|image = Pope Marcellus II.PNG
|image_size = 220px
|birth_name = மர்செல்லோ செர்வீனி தேகிலி சுபனோசி
|term_start = 9 ஏப்ரல் 1555 (தேர்வு)<br />10 ஏப்ரல் 1555 (அறிவிப்பு)
|term_end = 1 மே 1555
|predecessor = [[மூன்றாம் ஜூலியுஸ் (திருத்தந்தை)|மூன்றாம் ஜூலியுஸ்]]
|successor = [[நான்காம் பவுல் (திருத்தந்தை)|நான்காம் பவுல்]]
|ordination = 1535
|ordinated_by =
|consecration = 10 ஏப்ரல் 1555
|consecrated_by = [[நான்காம் பவுல் (திருத்தந்தை)|திருத்தந்தை நான்காம் பவுல்]]
|cardinal = 19 டிசம்பர் 1539
|birth_date = {{birth date|df=yes|1501|5|6}}
|birth_place = [[Montefano]], [[Marche]], [[திருத்தந்தை நாடுகள்]]
|death_date = {{death date and age|df=yes|1555|5|1|1501|5|6}}
|death_place = [[உரோமை நகரம்]], [[திருத்தந்தை நாடுகள்]]
|other = மர்செல்லுஸ்
|CoA = File:C o a Marcello II.svg
}}
 
புதிய பாப்புவாக 1555ல் மார்செலஸ் தேர்ந்தெடுக்கப்பட்டார். இவரின் தேர்வில் அனைவரும் மகிழ்ச்சியடைந்தனர். திருசபையில் ஏற்பட்டுள்ள பிரச்சனைகள், நெருக்கடிகளைச் சமாளித்து புத்துயிர் ஊட்டக்கூடிய துடிப்புள்ள இவரைப் போன்ற ஒருவருக்குதான் திருசபைக் காத்திருந்தது. ''''திருத்தந்தையர்களின் வரலாற்றில் மிகவும் உன்னதமான பாப்பு'''' என்று இவர் போற்றப்பட்டார். ஆனால் துரதிஷ்டவசமாக, பணிப் பொறுப்பேற்ற '''22 நாள்களுக்குள்''', 1555 மே மாதம் முதல் நாள் இறைபதம் சேர்ந்தார்