உ: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
வரிசை 77:
கண்பார்வையற்றோர் படிப்பதற்கு உதவும் பிரெய்லி முறைப்படி தமிழ் எழுத்துக்களை எழுதுவதற்கும் முறைகள் வகுக்கப்பட்டுள்ளன. இந்திய மொழிகளுக்கென உருவாக்கப்பட்டுள்ள "பாரதி பிரெய்லி" தமிழ் எழுத்துக்களையும் உள்ளடக்கியுள்ளது. ஆறுபுள்ளி முறையைப் பின்பற்றி அமைக்கப்பட்டுள்ள இம்முறையில் ஒரு எழுத்துக்கான இடம் ஒரு வரிசையில் இரண்டிரண்டாக மூன்று வரிசையில் ஆறு புள்ளிக்கான இடங்கள் உள்ளன. இதில் முதல் வரிசையில் இடது பக்கப் புள்ளியும், மூன்றாவது வரிசையில் வலது பக்கப் புள்ளியும் இடது பக்கப் புள்ளியும் புடைத்து இருப்பின் அது '''உ''' வைக் குறிக்கும். இதை அருகில் உள்ள படம் காட்டுகிறது.
 
[[படிமம்:Braille-Uyir-U.jpg|thumb|250px|centerright|பாரதி பிரெய்லியில் இகாரம்உகாரம்]]
 
==குறிப்புக்கள்==
"https://ta.wikipedia.org/wiki/உ" இலிருந்து மீள்விக்கப்பட்டது