சுஜாதா (எழுத்தாளர்): திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
வரிசை 31:
 
== வாழ்க்கைக் குறிப்பு ==
[[சீரங்கம்]] ஆண்கள் உயர்நிலைப் பள்ளியில் பள்ளிப் படிப்பை முடித்த சுஜாதா, திருச்சி புனித ஜோசப் கல்லூரியில் பிஎஸ்.சி ([[இயற்பியல்]]) படிப்பை முடித்தார். அதன் பின்னர் [[சென்னை]] வந்த சுஜாதா, குரோம்பேட்டை எம்.ஐ.டியில் பி.இ ([[இலத்திரனியல்மின்னணுவியல்]]) கற்றார். திருச்சி புனித ஜோசப் கல்லூரியில் [[அப்துல் கலாம்]], சுஜாதா இருவரும் ஒரே வகுப்பில் படித்தார்கள்.
 
அதன் பின்னர் நடுவண் அரசுப் பணியில் சேர்ந்தார், [[டெல்லி]]யில் முதலில் பணியாற்றினார். 14 ஆண்டு அரசுப் பணியில் இருந்த சுஜாதா பின்னர் [[பெங்களூர்]] பாரத் எலக்ட்ரானிக்ஸ் நிறுவனத்தில் இணைந்தார். அங்கு [[ரேடார்]]கள் குறித்த ஆய்வுப் பிரிவிலும் மேலும் பல்வேறு பொறுப்புகளிலும் பணியாற்றினார். பின்னர் பொது மேலாளராக உயர்ந்தார். பதவியிலிருந்து ஓய்வு பெற்ற பின்னர் சென்னைக்குத் திரும்பினார்.
"https://ta.wikipedia.org/wiki/சுஜாதா_(எழுத்தாளர்)" இலிருந்து மீள்விக்கப்பட்டது