3,903
தொகுப்புகள்
சி (விக்கியாக்கம்) |
சி (விக்கியாக்கம்) |
||
==இறை ஏவுதல் பற்றிய விவிலியச் சான்றுகள்==
[[விவிலியம்|விவிலியத்தைப்]] புரட்டிப் பார்த்தால் அதில் பல இடங்களில் கடவுளின் தூண்டுதலால் நூலாசிரியர் பேசுவது குறிக்கப்படுகிறது. சில எடுத்துக்காட்டுகள்:
*"ஆண்டவர் [[மோசே|மோசேயை]] நோக்கி, 'இதை நினைவுகூரும்படி ஒரு நூலில் எழுதிவை...' என்றார்" ([[விடுதலைப் பயணம் (நூல்)|விப 17:14)]].
*"அப்போது இறையடியார் செமாயாவுக்குக் கடவுள் அருளிய வாக்கு:..." ([[1 அரசர்கள் (நூல்)|1 அர 12:22-24)]].
*"அன்றிரவு கடவுளின் வாக்கு நாத்தானுக்கு அருளப்பட்டது:..." ([[1 குறிப்பேடு (நூல்)|1 குறி 17:3-4)]].
|