அரசறிவியல்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி விரிவாக்கம்
No edit summary
வரிசை 1:
{{underlinked|date=October 2013}}
{{சான்றில்லை}}
'''அரசறிவியல்''' (''political science'') என்பது நாடு, அரசாங்கம், அரசியல் மற்றும் அரசுக் கொள்கைகள் போன்றவற்றைப் பயிலும் ஒரு [[சமூக அறிவியல்]] கற்கை நெறி ஆகும். இது குறிப்பாக [[அரசியல்]] கொள்கை, மற்றும் நடைமுறை, [[அரசாட்சி முறைமை]]களைப் பற்றிய ஆலசல், அரசியல் போக்கு, கலாசாரம் போன்றவற்றைப் பற்றி விரிவாக ஆராய்கிறது. அரசறிவியல் [[பொருளியல்]], [[சட்டம்]], [[சமூகவியல்]], [[வரலாறு]], [[மானிடவியல்]], [[பொது நிர்வாகம்]], [[பன்னாட்டு உறவுகள்]], [[உளவியல்]], மற்றும் [[அரசியல் தத்துவம்]] போன்ற பல நெறிகளுடன் பிணைந்துள்ளது. இது ஒரு நவீன கற்கையாக விளங்குகின்ற போதிலும் இதன் தோற்றத்தை பண்டைய கிரேக்கத்தின் வரலாற்றிலிருந்தே அறிந்து கொள்ள முடிகின்றது. அரசியலின் ஆங்கிலப் பதமான பாலிடிக்ஸ் (''politics'') என்பது [[கிரேக்கம்|கிரேக்க]]ப் பேரரசு நிலவிய காலத்தில் நகர அரசு எனும் பொருளுடைய ‘பொலிஸ்’ (Polis) எனும் பதத்திலிருந்தே தோன்றியதாகும்.
"https://ta.wikipedia.org/wiki/அரசறிவியல்" இலிருந்து மீள்விக்கப்பட்டது