சேர்ப்புப் பண்பு: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
வரிசை 123:
'''S''' கணத்தில் வரையறுக்கப்பட்ட ஈருறுப்புச்செயலி '''*''' சேர்ப்புச் செயலி இல்லை எனில், குறியீட்டில்
 
:<math>(x*y)*z\ne x*(y*z)\qquad\mbox{ஏதேனும் உறுப்புகள் } x, y, z\in S.</math> என எழுதலாம்.
 
*மெய்யெண்களின் [[கழித்தல் (கணிதம்)|கழித்தல்]], [[வகுத்தல் (கணிதம்)|வகுத்தல்]] மற்றும் [[அடுக்கேற்றம்]] (exponentiation) ஆகியவை சேர்ப்புச் செயலிகள் அல்ல.
*:<math>
(5-3)-2 \, \ne \, 5-(3-2)
</math>
 
*:<math>
(4/2)/2 \, \ne \, 4/(2/2)
</math>
 
*:<math>
2^{(1^2)} \, \ne \, (2^1)^2
</math>
 
*எண்களின் முடிவிலா கூடுதல் சேர்ப்புச்செயலி இல்லை.
 
:<math>
"https://ta.wikipedia.org/wiki/சேர்ப்புப்_பண்பு" இலிருந்து மீள்விக்கப்பட்டது